Aathadi Song Lyrics

Movie: Natpe Thunai (2018)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hiphop Tamizha and V. M. Mahalingam

Added Date: Feb 11, 2022

குழு: டக்கு புக்கு டக்கு புக்கு டகுலு புக்கு டகுலு புக்கு டக்கு புக்கு டக்கு புக்கு டகுலு புக்கு டகுலு புக்கு

ஆண்: ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட

ஆண்: ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்க பச்சை நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் இந்த தாழம்பூ

ஆண்: ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…ஹோய் ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…ஹோய் ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…ஹோய் ஜிஞ்சனக்கட தனதன ஜிஞ்சனக்கட…ஹோய்

குழு: நாங்க பாக்கத்தான்டா லோக்கலு பக்கா இன்டர்நேஷனல்
ஆண்: சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

குழு: நாங்க பாக்கத்தான்டா லோக்கலு பக்கா இன்டர்நேஷனல்
ஆண்: தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு

ஆண் மற்றும்
குழு: ஹே காதலிலே தோல்வி வந்தா தோள் கொடுக்கும் நட்புடா ஒரு பொண்ணுக்காக நண்பனாதான் கலட்டி விட்ட தப்புடா

ஆண் மற்றும்
குழு: சும்மாவே ஏரியாவுல நாங்க கொஞ்சம் கெத்துடா உன் நட்ப பத்தி தப்பா சொன்னா வாயி மேல குத்துடா

குழு: நட்பே துணை நட்பே துணை என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை

குழு: சொல்லு மச்சி

குழு: நட்பே துணை நட்பே துணை என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை

ஆண்: சாவே வந்தாலும் என் நண்பன் பக்கம் நிப்பேன்டா எமனே வந்தாலும் அவன்மேல கைய வைப்பேன்டா

ஆண்: நண்பனை பகைச்சிகிட்ட நீயும் எனக்கு எதிரிதான் சீன்னா போட்டவன்லாம் ஓட போறான் செதறிதான்

ஆண்: சொந்தக்காரன் எல்லாம் எடத்த காலி பண்ணுடா நட்புக்கு கட்ட போறேன் நானும் கோயில் ஒன்னுடா

குழு: நட்பே துணை நட்பே துணை என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை

குழு: சொல்லு மச்சி

குழு: நட்பே துணை நட்பே துணை என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை

குழு: லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு அட்றா அட்றா அட்றா அட்றா

ஆண்: கேங்குடா இதான் என் கேங்குடா உங்க கேங்குடா சேர்ந்து ஆட போட்டோம் இந்த சங்குடா

ஆண்: ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்க பச்சை நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் இந்த தாழம்பூ

குழு: சிங்கம்டா எங்க அண்ணன் தங்கம்டா பிரச்சனைனு வந்து புட்ட பங்கம்டா

குழு: சிங்கம்டா எங்க அண்ணன் தங்கம்டா பிரச்சனைனு வந்து புட்ட பங்கம்டா

குழு: விடாதடா விடாதடா பிரபாகரா பிரபாகரா

குழு: விடாதடா விடாதடா பிரபாகரா பிரபாகரா

குழு: லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு அட்றா அட்றா அட்றா அட்றா

ஆண்: ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்க பச்சை நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் இந்த தாழம்பூ

ஆண்: ஆத்தாடி என்ன உடம்பு
குழு: டக்கு புக்கு டக்கு புக்கு
ஆண்: அடி அங்கங்க பச்சை நரம்பு
குழு: டகுலு புக்கு டகுலு புக்கு
ஆண்: ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
குழு: டக்கு புக்கு டக்கு புக்கு
ஆண்: அதில் அடையாளம் இந்த தாழம்பூ
குழு: டகுலு புக்கு டகுலு புக்கு