Lyricist Vaali

ஜில்லா முழுக்க பாடல் வரிகள்

ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே

நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ
அத எத்தன கண்ணுங்க பார்க்கும்
அட என்னமோ ஏதுன்னு கேட்கும்

குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு
அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு

இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே

நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ
அத எத்தன கண்ணுங்க பார்க்கும்
அட என்னம ஏதுன்னு கேட்கும்

குளிர் காத்த பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு
அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில வந்திருச்சு

இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசுவெளியே சொல்லாதே

எனக்கு பரிமாற அத்தை சுட்ட கருவாடே
பசிக்கு உதவாம பண்ணுறியே பெரும் பாடே

வரட்டும் திரு நாளு மாமனுக்கு இலை போட
பழுத்த பழத்துல தான் வண்டு வந்து துளை போட

நாளும் என்னட நாளு சட்டுன்னு சம்மதம் கூறு
தோளு ரெண்டையும் சேர்த்து சொல்லணும் சங்கதி நூறு

மனசில் உறங்குகிற உணர்ச்சிகள உசுப்புறியே
விவரம் அறிந்திருந்தும் மறந்தது போல் பசப்புறியே

ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே

நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ
அத எத்தன கண்ணுங்க பார்க்கும்
அட என்னமோ ஏதுன்னு கேட்கும்

குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு
சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு
வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு

இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே

இடுப்ப ஒடிச்சே நீ அன்ன நடை நடக்காதே
அடுப்பா இருக்கும் என்ன குத்தி விட்டு கிளறாதே

கெடச்சா வெளுத்திடுவ உன்ன பத்தி தெரியாதா
வளைச்சி கதை படிக்க பாடுறப்பா புரியாதா

பேச்சி என்னடி பேச்சி உச்சியில் நிக்குது
சூடு மாமன் நெஞ்சுல சாஞ்சி மத்தத நீ பாரு

மெதுவா வசியம் பண்ணி நெனச்சத நீ
முடிச்சு புட்ட அதுக்கு தகுந்த படி அனுசரிச்சு நடந்து கிட்ட

ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா
மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே

நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ
அத எத்தன கண்ணுங்க பார்க்கும்
அட என்னமோ ஏதுன்னு கேட்கும்

குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு
அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு

இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே

ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே…

Movie: Priyanka
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja