Lyricist Pulamaipithan

வெட்டுக்கிளி பாடல் வரிகள்

வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது

இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம்
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்

என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

பூவாடை காத்தடிச்சு மேலாடை போயிருச்சு
பன்னீரும் தான் எனக்கு தீயாக மாறிடுச்சு

தொட்ட பக்கம் தேனா போச்சு ஆத்தா ஆத்தா ஆத்தா
எல்லை மீறி போகும் சும்மா பாத்தா பாத்தா பாத்தா

ஆளான பொண்ணு நெஞ்சிலே நெஞ்சிலே அம்மாடி ஏதோ பண்ணுற நீ
பல நாளாக நானும் கெஞ்சுறேன் கெஞ்சுறேன்
சும்மா தான் சாக்கு சொல்லுற நீ

இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம்
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்

என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது

ஊரெங்கும் தோரணமாம் தேர் ஓடும் ஊர்வலமாம்
சந்தோசம் பூத்திருக்கும் சங்கீத ராகங்களாம்

ஹோலி ஹோலி பாட்டு பாடும் மாமோய் மாமோய் மாமோய்
தாலி எப்போ போடபோறே ஆமா ஆமா ஆமோய்

முத்தாத என் இளம் நொங்கு நீ நொங்கு நீ
என்னோட சொந்தம் இங்கு நீயே

கல்யாணம் பண்ணு பங்குனி பங்குனி
கண்ணா என் வாழ்வின் பங்கு நீயே

இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம்
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்

என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது…

Movie: Priyanka
Lyrics: Pulamaipithan
Music: Ilaiyaraaja