Chidambara Ragasiyam cover

Movie: Chidambara Ragasiyam (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: Jayachandran and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

பெண்: நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு என் மாமா உன்ன பாத்து பாத்து கிக்கு இப்ப உண்டாச்சு

பெண்: ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

ஆண்: ஹஹா.ஆ…ஹஹாஹ்… ஹஹா.ஆ…ஹஹாஹ்… ஆஅ..ஆ…ஆஅ..ஆ..ஆ..ஆ…

பெண்: அம்மம்மா ராவெல்லாம் தூங்கவில்ல பொண்ணு அஞ்சாறு நாளாக ஏங்குதய்யா கண்ணு நான் காதல் சிட்டு நேத்து பூத்த மொட்டு சின்னக் காஞ்சிப்பட்டு என்ன வாரிக்கட்டு

பெண்: என் காலத் தொட்டு கையைத் தொட்டு பட்டா போடய்யா… என் காலத் தொட்டு கையைத் தொட்டு பட்டா போடய்யா…

பெண்: ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

பெண்: நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு என் மாமா உன்ன பாத்து பாத்து கிக்கு இப்ப உண்டாச்சு

ஆண்: திரனனானன திரனனானன திரனா திரனா தோம் தோம் தக தோம் தோம் தோம் தோம் தக தோம் தோம் தன திரனா தன திரனா தன திரனா திரனா

பெண்: உன்னத்தான் எண்ணித்தான் வாடுதய்யா நெஞ்சு அள்ளித்தா மெல்லத்தா நீயும் என்ன கொஞ்சு நான் போத கள்ளு நீயும் ஏத்திக் கொள்ளு என் பேரச் சொல்லி போடு நூறு மில்லி

பெண்: நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு மின்னல் பாயாதோ நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு மின்னல் பாயாதோ