Chidambara Ragasiyam cover

Movie: Chidambara Ragasiyam (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: தேவக்கோட்ட ராஸ்தாவுல செலம்பு சண்ட போட்டவன் நான் குத்துச் சண்ட போட்டியிலே கோட்டையூர ஜெயிச்சவன் நான்

ஆண்: காளையார் கோவிலிலே காளமாட்ட புடிச்சவன் நான் காரைக்குடி குன்னக்குடி கடம்பன் குடி பரமக்குடி இலுப்பக்குடி இளையான்குடி இத்தனையும் பாத்துப்புட்டு கள்ளக்குடி சந்தையிலே கள் புடிச்சு வந்திருக்கேன்…
குழு: ஆ..ஆ..ஆஹ்…ஆஆ…ஹேய்..

ஆண்: பலே கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா..

பெண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா அட கண்ணப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்….தகதிமிதா..

குழு: ஆ..தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு

ஆண்: அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ நெஞ்சோடு வச்சு தாச்சுக்கோ..ஓ…ஓ…ஓ…

ஆண்: அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ நெஞ்சோடு வச்சு தச்சுக்கோ..ஓ…ஓ…

பெண்: நானோ ராணி…
ஆண்: இருக்கட்டும் இருக்கட்டும்
பெண்: நீயோ திருடன்..
ஆண்: அதுக்கென்ன அதுக்கென்ன
பெண்: போய்யா மடையா.
ஆண்: திட்டிக்கோ திட்டிக்கோ
பெண்: ஓங்கி அடிப்பேன்..
ஆண்: அடிச்சுக்கோ அடிச்சுக்கோ பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பthதேன் பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பந்தேன்

பெண்: கள்ளப்பார்ட்டு..
ஆண்: பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பலே பலே…

பெண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா… அட கண்ணப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
ஆண்: தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் உன் பாட்டு என் பாட்டு கிழிஞ்சது போ..

ஆண்: …………

பெண்: கன்னக்கோலு காத்தப்பா என்னத் தொட்டது தப்பப்பா கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில் கிழவியை நீ தேடிப் பாரப்பா

பெண்: கன்னக்கோலு காத்தப்பா என்னத் தொட்டது தப்பப்பா கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில் கிழவியை நீ தேடிப் பாரப்பா..ஆ..

ஆண்: தேடும்போது…
பெண்: பதுங்குது பதுங்குது
ஆண்: பார்க்கும்போது.
பெண்: ஒதுங்குது ஒதுங்குது
ஆண்: கெளம்புது கெளம்புது…
பெண்: மறைச்சிக்கோ மறைச்சிக்கோ
ஆண்: போவுது போவுது…
பெண்: புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
ஆண்: இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது. இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது.

ஆண்: கள்ளப்பார்ட்டு..
பெண்: பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பலே பலே…

ஆண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி

பெண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா…
ஆண்: ஆஹாஹ்
பெண்: அட கண்ணப்பா
ஆண்: அ ஆஹாஹ்
பெண்: நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா இருவர்: தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா..