Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”இந்த தேவதைக்கு பாடல் வரிகள்

இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு

ஆஹ் அக்கா ஆஹ் அக்கா ஆரம்பமே படு சூப்பரக்கா

இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு

ஆஹ் அக்கா ஆஹ் அக்கா ஆரம்பமே படு சூப்பரக்கா

இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு

ஆஹ் அக்கா ஆஹ் அக்கா ஆரம்பமே படு சூப்பரக்கா

ஹோய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே

தேக்கடிக்கு பக்கத்திலே தாங்காத வெட்கத்திலே
ஆஹ் அக்கா ஆஹ் அக்கா

தேக்கடிக்கு பக்கத்திலே தாங்காத வெட்கத்திலே
தேனிலவு பாத்துப்புட்டா துள்ளி ஓடும் மனசுக்குள்ள

போர்வை எல்லாம் எடுத்துக்குவாளாம் அட
பொடவையத்தான் மறந்திடுவாளா
மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா
அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா

ஆஹ் அக்கா ஆஹ்அக்கா ஆரம்பமே படு சூப்பரக்கா

கனவுக்குள்ள ஆஜராக சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்
ஆஹ் அக்கா ஆஹ்அக்கா

கனவுக்குள்ள ஆஜராக சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்
சம்மனோட போன பொண்ண சம்மதிக்க வச்சுப்புட்டான்

ஹார்ட்டுக்குள்ளே நோட்டம் விட்டேண்டி
இவ நோக்கமெல்லாம் புரிஞ்சுக்கிட்டேண்டி
சொல்ல சொன்னா கன்னம் செவக்குறா
அடி மென்னு முழுங்கி தண்ணீ குடிக்கிறா

ஆ அக்கா ஆ அக்கா ஆரம்பமே படு சூப்பரக்கா

இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு

ஆஹ் அக்கா ஆஹ் அக்கா ஆரம்பமே படு சூப்பரக்கா

இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு

ஆஹ் அக்கா ஆஹ் அக்கா ஆரம்பமே படு சூப்பரக்கா…” tab_2_title=”English” tab_2_content=”Indha Devathaikku Song Lyrics in English

Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Aaa akka aah akka
Aarambamae padu super akka

Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Aaa akka aah akka
Aarambamae padu super akka

Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Aaa akka aah akka
Aarambamae padu super akka

Thaekkadikku pakkathila
Thaangaatha vetkathila
Aaa akka aah akka

Thaekkadikku pakkathila
Thaangaatha vetkathila
Thean nilava paathuputtaa
Thulli odum manasukulla

Kombai ellaam eduthukkuvaala
Ava pudavaiya thaan maranthiduvaala
Maapillaiyai uduthikkuvaala
Adi manasukulla sirichukkuvaala

Aaa akka aah akka
Aarambamae padu super akka

Kanavukkula aajaraaga
Summon onnu anuppivittaan
Aaa akka aah akka

Kanavukkula aajaraaga
Summon onnu anuppivittaan
Summonodu pona ponna
Sammadhikka vechuputtaan

Heartukkulla nottam vittendi
Iva nokkamellaam purinjikittendi
Solla solla kannam sevakkura
Adi mennu muzhungi thanni kudikkura

Aaa akka aah akka
Aarambamae padu super akka

Intha devathaikku Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku Ippo leavu vittaachu

Aaa akka aah akka
Aarambamae padu super akka

Intha devathaikku Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku Ippo leavu vittaachu

Aaa akka aah akka
Aarambamae padu super akka…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Kaadhale Nimmadhi
Lyrics: Arivumathi
Music: Deva