Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஆகாச வாணி பாடல் வரிகள்

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா

ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா

அதோ அதோ ஓர் பூங்குயில் இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில் இதோ இதோ உன் ஜாடையில்
யார் இந்த குயிலை அழ வைத்தது மலர்மீது தானா சுமை வைப்பது

பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா

நிலா நிலா என் கூடவா சலாம் சலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம் சுகம் சுகம் என் நெஞ்சிலே

நிலவே நிலவே வெயில் கொண்டுவா
மழையே மழையே குடை கொண்டுவா

அன்னை தந்தையாக உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா

ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பது நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே…
” tab_2_title=”English” tab_2_content=”Aakasavani Song Lyrics in English

Akasavaani neeyae en raani Soja soja soja
Thaai pola naanae thaalatuvenae Soja soja soja

Oh priya uyirukku aruginil
Iruppathu naan thaanae
Oh priya idhayathin sigarathil
Iruppaval nee thaanae
Kaneer yen yen yen en uyirae

Akasavaani neeyae en raani
Soja soja soja

Adho adho orr poonguyil
Etho etho un vaarthaiyil
Adho adho orr ponmayil
Etho etho un jaadaiyil

Yaar intha kuyilai Azha vaithathu
Malar meedhu thaana Sumai vaippadhu

Pookal koodi pottadhinghu Theermaanamae
Undhan sirippai ketta pinbu Avai pookumae

Akasavaani neeyae en raani
Soja soja soja

Nila nila en kooda vaa
Salaam salaam naan podavaa
Sadhaa sadhaa un gyabagam
Sugam sugam en nenjilae

Nilavae nilavae Veyil konduvaa
Mazhaiyae mazhaiyae Kudai konduvaa

Annai thanthaiyaaga unnai Kaapenammaa
Anbu thanthu unnil ennai
Paarppen ammaa

Akasavaani neeyae en raani
Soja soja soja
Thaai pola naanae thaalatuvenae
Soja soja soja

Oh priya uyirukku aruginil
Iruppathu naan thaanae
Oh priya idhayathin sigarathil
Iruppaval nee thaanae
Kaneer yen yen yen en uyirae…”][/otw_shortcode_tabslayout]

Movie: Priyamudan
Lyrics: Arivumathi
Music: Deva