Aarambam cover

Movie: Aarambam (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Tanvi Shah and Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ன செய்வேன் இனிமே கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும் ஒன்னான சுகமே

பெண்: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ன செய்வேன் இனிமே கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும் ஒன்னான சுகமே

பெண்: நெஞ்சுல பேச பேச ஓசை கூச மீச மோதுதல கண்ணுல ஆச ஆச ரோசா வீச தூசு உதுதுல

பெண்: ஏய் என்னால பாக்குற நெஞ்சம் சொல் பேச்சு கேக்கல நீ என்னமோ நெனைக்குற என்ன செய்றது தெரியல

பெண்: ஹய்யய்யயோ ஐ எம் கோன்னா பீல் தி பீட் அண்ட் லெட் மை பாடி கோ ஓ ஓ ஓ ஹய்யய்யயோ கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட் லெட் யுவர் பாடி ஃப்லோ

பெண்: ஹே மேகத்துக்கும் பூமிக்கும் நடுவுல மறக்குறேன் மெதக்குறேன் புரியல எனக்குள் நானே நான் இல்ல அடடா நானா நான் இல்ல

பெண்: உள்ளே இருட்டு திருட்டு இல்லாட்டா வெளிய எல்லாம் தெரியும் வெல்வெட்டா வா சேர்த்துக்கோ கைகள வட்டம் அடிக்கலாம் பூமிய

பெண்: தரரரர ஐ எம் கோன்னா பீல் தி பீட் அண்ட் லெட் மை பாடி கோ ஓ ஓ ஓ தரரரர கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட் லெட் யுவர் பாடி ஃப்லோ

பெண்: ரைட் எது ராங் எது தெரியல யார் இங்க தப்பு தண்டா பண்ணல மனசில் தாம் தூம் திரநானா மயங்கி தயங்கி திரிந்தேன் நா

பெண்: அடடா ஆடி அதிரும் ஆறாது அடங்க மறுக்கும் தினமும் உன் கூத்து யார் கேப்பது நம்மதான் கைய கட்டுமா காத்துதான்