Aarambam cover

Movie: Aarambam (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Ranjith, Swetha Mohan and Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

குழு: அலையுது கலையுது மறையுது தெரியுது வரையுது நெளியுது வண்ணம் எதிறுது அதிருது புரியுது திரியுது எரியுது அது எது எண்ணம்

ஆண்: மேலால வெடிக்குது வாட மேல் எல்லாம் தெறிக்குது போடா கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

ஆண்: மேலால வெடிக்குது வாட மேல் எல்லாம் தெறிக்குது போடா கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

ஆண்: எவனும் தனியா பொறந்து வரல துணிஞ்சு நடடா தடுக்கி விழுந்தா திரும்ப எழுந்தா தலைவன் அவன் டா

ஆண்: அசத்துவோம் வாடா அதிரடி தான் டா எவன் இங்கு ஆண்டா போடா அத பத்தி எனக்கு என்னடா போ போ போ போடா கலக்கலாம் தான் டா நெஞ்சுல வீச பூச நெருப்புல நிறம்மெடுடா

குழு: அலையுது கலையுது மறையுது தெரியுது வரையுது நெளியுது வண்ணம் எதிறுது அதிருது புரியுது திரியுது எரியுது அது எது எண்ணம்

குழு: ஹே ஹே ஹே ஹே

ஆண்: காத்த நேரம் மாத்து நம் நட்ப சேர்த்து சேர்த்து ஏத்து கோடி ஏத்து அட வான வில்ல கோர்த்து

ஆண்: மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும் ஹே கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்

ஆண்: நட்புக்கொரு கோயில் இங்கு எவனும் கட்ட வில்ல நட்பே ஒரு கோயில் அட தனியா தேவையில்ல

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு

ஆண்: இன்னும் என்னடா யார் நம்மை தடுப்பாா் ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா

ஆண்: வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு வார்த்த இல்ல தோழா நீ தான் டா எந்தன் மூச்சு

விஷ்லிங்: ……….