Movie: Aarambam (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Shankar Mahadevan
Added Date: Feb 11, 2022
குழு: ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹோ ஹோ
ஆண்: போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா ஹே ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஆண்: ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போமடா ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்பிப்போம்
குழு: ………….
ஆண்: அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
குழு: ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹோ ஹோ
ஆண்: ஹே சொல்லி வெச்சு அடிச்சா கை புள்ளி வெச்சு புடிச்சா நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே ஹே பந்தயத்தில் ஜெயிச்சா நீ வல்லவன தோத்த ஏமாந்தவனாம் அட போடா உன் சட்டமே
ஆண்: நீ ஏத்தி பூவ விதைச்சாலே தண்ணி விட்டு நெனச்சாலே அந்த விதை அரளி பூ கொடுக்காதடா
குழு: ………….
ஆண்: ஆஆஆ ஆஆஆஆஆ
ஆண்: அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
ஆண்: ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம் இன்னைக்கு காணவில்ல இது தான்டா நிஜமானது
ஆண்: ஹே உன்ன சுத்தி பூ போட ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கும் எல்லாமே நிழல் ஆனது
ஆண்: நாம் ஆசைப்பட்டா அதுக்காக வாழனும் டா எதுக்காக ஏங்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே
குழு: ………….
ஆண்: அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா