Lyricist Vivek

ஏய் சண்டக்காரா பாடல் வரிகள்

ஏய் சண்டக்காரா குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இதோட நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும்

தனிமை துரத்த அலைகிறேன் நானும்
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து

தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன்
பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா

ஏத்துறலானே அழகாளனே உனை வந்து
உரசாம ஒதிங்கியே நடந்தேன்
எது மோதி நான் இடம்மாறினேன் தடுமாறி
முழிச்சா நா உனக்குள்ள கிடந்தேன்

கண்கட்டி வித்தை காட்டி என எப்ப கட்டிப்போட்ட
நான் என்னையே எழுதி நீட்ட அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட

தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன்
பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா

சிறு ஓடையில் ஒரு ஓடமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உன்ன பாா்த்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா

என் ஆசை ரொம்ப பாவம் கொஞ்சம் கண்ணெடுத்துப்
பாரு நீ மோச பாா்வை வீசி மதிகெட்டுத் திாியும் மதியப் பாரு

தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன்
பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா

ஏய் சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
தனிமை துரத்த அலைகிறேன் நானும்
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து

தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன்
பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா…

Movie: Irudhi Suttru
Lyrics: Vivek
Music: Santhosh Narayanan