Asura Guru cover

Movie: Asura Guru (2019)
Music: Ganesh Raghavendra
Lyricists: Ganesh Raghavendra
Singers: Sivam

Added Date: Feb 11, 2022

ஆண்: தகிட்ட தகிட்ட தக உதிரம் கொதி கொதிக்க தகிட்ட தகிட்ட தக உலகம் தட தடக்க

ஆண்: எவனானாலும் தெறிக்க விடுவான் எமன்னானாலும் தெறிக்க விடுவான் இவனை எதிர்த்து வெல்ல இங்கே எவன் எவன் எவன் எவன்

ஆண்: இவனுக்கு இங்க போட்டியும் இல்ல இவன வீழ்த்த யாருமே இல்ல இவனுக்கு நிகரே இல்ல இவன்தான் சிவன் சிவன் சிவன் சிவன்

ஆண்: எவனானாலும் தெறிக்க விடுவான் எமன்னானாலும் தெறிக்க விடுவான் இவனை எதிர்த்து வெல்ல இங்கே எவன்

ஆண்: இவனுக்கு இங்க போட்டியும் இல்ல இவன வீழ்த்த யாருமே இல்ல இவனுக்கு நிகரே இல்ல இவன்தான் சிவன்

ஆண்: எதுதான் இங்கே தர்மம் எதுதான் இங்கே நியாயம் உன்னுள் தோன்றுவதெதுவோ அதுவே உனக்கு தர்மம்

ஆண்: அசுர அசுர அசுர அசுரகுருடா இரவும் பகலும் வேட்டை நடத்தும் தெரிமா இவன்டா அகோரதாண்டவம் ஆடிடுவான்டா ஹஹஹஹஹஹா…