Aanazhagan cover

Movie: Aanazhagan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி சின்ன வயசு பொண்ணுங்க நம்ம விவரம் கேட்குது ஒரு தொளையப் போட்டுத்தான் நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி சின்ன வயசு பொண்ணுங்க நம்ம விவரம் கேட்குது ஒரு தொளையப் போட்டுத்தான் நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண்: ஏலே..மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி..ஈ…ஈ…

குழு: …………

ஆண்: நாடி கொம்புல நான் மாரியப்ப தேவர் சொல்லி தர நாலு வித்தைகளும் கத்துகிட்டு பேரு வாங்கினவன்

ஆண்: வாடிப்பட்டியிலே அய்யனாரு கோயில் வாசலிலே ஊரக் கூட்டி வச்சு கம்பெடுத்து சிலம்ப சுத்தினவன்

ஆண்: சங்கரதாசு சாமிகிட்ட ஆஅ..ஆஅ..அஆ…ஆ…ஆ.. சங்கரதாசு சாமிகிட்ட நாடக பாடங்கள் கேட்டவன் லோகிதாசன் வேஷமெல்லாம் சின்ன புள்ளையிலே போட்டவன்

ஆண்: இருட்டு கொட்டகையில் கட்டபொம்மன் கூத்துக் கட்டினவன் எதிர்ப்பாட்டு கட்டி இங்கே உன்னை வந்து யாரு நிக்கிறவன் அடி பாக்கு வெத்தல மாத்த நிக்குற பொண்ணுங்க எத்தனையோ

ஆண்: ஏலேலேல்லோ மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி சின்ன வயசு பொண்ணுங்க நம்ம விவரம் கேட்குது ஒரு தொளையப் போட்டுத்தான் நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி குச்சி குச்சி குச்சி

குழு: ………….

ஆண்: சாமி எப்பொழுதும் சாவிக்கொரு பூட்டு வச்சிருப்பான் யாரு யாருக்கென ஏட்டுலத்தான் போட்டு வச்சிருப்பான்

ஆண்: சேல வட்டமிட எட்டி நிக்கும் காளக்கன்னு இது காளைக்கன்னுக்கென வாய்க்க போகும் வாழக்கன்னு எது

ஆண்: செண்பக பூஞ்சோலையிலே… ஆஅ..ஆ…ஆஆ…ஆ..ஆ. செண்பக பூஞ்சோலையிலே… சொல்லுவேன் சொல்லுவேன் லாவணி சொல்ல சொல்ல ஆடி வரும் சித்திரச்சிட்டு தாவணி

ஆண்: ஊரு மெச்சும்படி சிந்துகள் பாடும் மன்னனடி யாரும் சொக்கும்படி மந்திரங்கள் போடும் கண்ணனடி அடி பாக்கு வெத்தல மாத்த நிக்குற பொண்ணுங்க எத்தனையோ

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி சின்ன வயசு பொண்ணுங்க நம்ம விவரம் கேட்குது ஒரு தொளையப் போட்டுத்தான் நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி ஹூஹூஹூ எலுமிச்சி ஈர்க்கங்குச்சி குர்குர் ஹாஹா