Aanazhagan cover

Movie: Aanazhagan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: அருள் கண்பார்வை கிடைக்காதோ அருள் கண்பார்வை கிடைக்காதோ திருமகளே நல்ல வரமருளே அதற்கிணையோ இங்கு பெறும் பொருளே வளங்களும் நலன்களும் வளங்களும் நலன்களும் அமைந்திட

பெண்: அருள் கண்பார்வை கிடைக்காதோ அருள் கண்பார்வை கிடைக்காதோ

பெண்: சா நிரிசா நிதபா மதப மக சரி கமப தநி சரிகரி நிரிநீ தபமா பமகரி சரிக மாபா தநிசா நிசரி கரிச நிநிச ரிசநி தநிச பதநிச ரிசநி தநிச நிதப மபத நிசரிக

பெண்: பால் பொங்கும் கடல் மீது பிறந்தவளே அந்த பரந்தாமன் வள மார்பில் உறைத்தவளே

பெண்: பால் பொங்கும் கடல் மீது பிறந்தவளே அந்த பரந்தாமன் வள மார்பில் உறைத்தவளே

பெண்: உனைத் தொழுதால் .. ஆ…ஆ…அ…ஆ…ஆ. உனைத் தொழுதால் பழவினை அகலும் பதத்தினை பணிந்தவர் நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்

பெண்: கண்பார்வை கிடைக்காதோ அருள் கண்பார்வை கிடைக்காதோ