Lyricist Annamalai
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே பாடல் வரிகள்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓ…. ஓ
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓ… ஓ

இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோ
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோ
சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோ
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓஹோ
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே ஓஹோ

நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா
ஜடத்தைப்போல் ஆவேனே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளா உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…” tab_2_title=”English” tab_2_content=”Azhagai Pookuthe Song Lyrics in English

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae

Aasaiyaai pesida vaarthai mothum
Arugilae paarthathum mounam pesum
Kaathalan kai chirai kaanum neram
Meendum orr karuvarai
Kandathaalae kannil eeram

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae

Kadavulin kanavil iruvarum irupomae.. oh..hooo
Kavithaiyin vadivil vaazhthida ninaipomae.. oh..hooo

Iruvarum nadanthaal oru nizhal paarpome.. oh..hooo
Oru nizhal athilae iruvarum therivomae.. oh..hooo
Sila neram sirikkiren sila neram azhugiren unnaalae..

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae

Orumurai ninaithen uyir varai inithaayae.. oh..hooo
Marumurai ninaithen manathinai vathaithaayae.. oh..hooo

Siru thuli vizhunthu nirai kudam aanaayae..oh..hooo
Arai kanam nodiyil narai vizha seithaayae..oh..hooo
Nee illaa nodi muthal uyir illaa jadathai pol aavenae ..

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae

Aasaiyaai pesida vaarthai mothum
Arugilae paarthathum mounam pesum

Kaathalan kai chirai kaanum neram
Meendum orr karuvarai
Kandathaalae kannil eeram…”][/otw_shortcode_tabslayout]

Movie: Ninaithale Inikkum
Lyrics: Kalai Kumar
Music: Vijay Antony