Lyricist Annamalai
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அல்லா பாடல் வரிகள்

1..2…3…4 என் பேரு முல்லா நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா

எல்லாரையும் நல்லா சண்டைகளே இல்லா நல்ல
மனுஷங்களா வாழ வைய்யு அல்லா

மனம் சுறு சுறுப்பா இருக்கனும் ஜல்தி ஜல்தி ஜல்தி
நாங்க சோம்பலத்தான் முறிக்கனும் ஜல்தி ஜல்தி ஜல்தி

எல்லாரையும் காப்பாத்து ஆவோ ஆவோ ஆவோ
அல்லா அல்லா அல்லா

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

என் பேரு முல்லா நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா

எல்லாரையும் நல்லா சண்டைகளே இல்லா
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா

கணபதி ஜான் கதிர்வேலு கென்னடி வீர் மொஹம்மதுகள
எப்போதுமே திக் பிரண்ட்ஸ்ஸா வெச்சிரு அல்லா

வேற்றுமை பல இருந்தாலும் ஒற்றுமை
எங்கள் உயிராகும் அன்பினிலே
எங்களை நீ காத்திரு அல்லா

அறிந்தது வெறும் துளி ஆகும் இருப்பது பெரும் கடல் ஆகும்
அத்தனையும் எங்களுக்கு காட்டிடு அல்லா

எனக்கென ஒரு துயர் வந்தாலும் தனக்கென
அதை நினைக்கின்ற நண்பர்களை எப்பவுமே பார்த்துக்க அல்லா

வானில் இருக்காயோ துளி நீரிலும் கரைவாயோ
எங்கள் கல்லூரி தேடி நீ வந்து பாடம் எடுப்பாயோ

இளமை காலத்தை அட ஏன் நீ படைத்தாயோ
துடிக்கும் வயசாச்சு அடிக்கடி பெரு மூச்சு தப்பை தடுப்பாயோ

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

என் பேரு முல்லா நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா
எல்லாரையும் நல்லா சண்டைகளே இல்லா நல்ல
மனுஷங்களா வாழ வைய்யு அல்லா

என் தலை இது நிமிர்ந்தாலே உடையனும் அந்த ஆகாயம்
எங்களுக்கு உன் பவரை தந்திடு அல்லா

தடையென சுமை இருந்தாலும் மலையென தடை இருந்தாலும்
உன் கிட்டத்தான் ஒப்படைப்போம் பாத்துக்க அல்லா

பிறந்தது உன் கொடையாகும் நடப்பது உன் படையாகும்
பூமியிலே அத்தனையும் உன் செயல் அல்லா

எனக்கொரு புகழ் வந்தாலும் எனக்கில்லை
இது உனக்காகும் ஆணவத்தை நெஞ்சினிலே ஒழிச்சிடு அல்லா

ஏழை சிரிப்பில் தான் நீயும் ஒளிந்து இருப்பாயோ
எந்தன் குறை தீர்க்க தோழன் போல் வந்து தோளை கொடுப்பாயோ

என்ன செய்வேனோ உனக்கு என்னதான் செய்வேனோ
பின்னி கூட்டத்தை எங்கள் தோட்டத்தில் பூக்க செய்தாயோ

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

என் பேரு முல்லா நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா

எல்லாரையும் நல்லா சண்டைகளே இல்லா
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா

மனம் சுறு சுறுப்பா இருக்கனும் ஜல்தி ஜல்தி
ஜல்தி நாங்க சோம்பலத்தான்
முறிக்கனும் ஜல்தி ஜல்தி ஜல்தி

எல்லாரையும் காப்பாத்து ஆவோ ஆவோ
ஆவோ அல்லா அல்லா அல்லா…” tab_2_title=”English” tab_2_content=”Allah Song Lyrics in English (En Peru Mulla)

1..2…3…4

En peru mulla Naa paada poren nalla
Thappu yethum senjurintha Mannichiru allah

Ellaraiyum nalla Sandaigalae illa
Nalla manushungalaa Vaazha vaiyyu allah

Manam suru suruppa Irukkanaum
Jalthi jalthi jalthi
Naanga sombalaththan murikkanum
Jalthi jalthi jalthi

Ellaraiyum kaappaaththu
Aavo aavo aavo Allah allah allah

Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu

En peru mulla Naa paada poren nalla
Thappu yethum senjurintha Mannichiru allah

Ellaraiyum nalla Sandaigalae illa
Nalla manushungalaa Vaazha vaiyyu allah

Ganapathi john kathirvelu
Kennedy veer mohamadugala
Eppothumae thick friends a Vechiru allah

Vetrumai pala irundhaalum
Ottrumai engal uyiraagum
Anbinilae engalai nee Kattiru allah

Arinthathu verum thuli aagum
Iruppathu perum kadal aagum
Aththanaiyum engalukku
Kaattidu allah

Enakkena oru thuyar vanthaalum
Thanakkena athai ninaikkindra
Nanbaragalai eppavumae Paarthukka allah

Vaanil irukkayoo
Thuli neerilum karaivayo
Engal kallori thedi nee vanthu
Paadam eduppayo

Ilamai kaalaththai
Ada yen nee padaiththaayo
Thudikkum vayasaachchu
Adikkadi perumoochchu
Thappai thaduppayo

Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu

En peru mulla Naa paada poren nalla
Thappu yethum senjurintha Mannichiru allah

Ellaraiyum nalla Sandaigalae illa
Nalla manushungalaa Vaazha vaiyyu allah

En thalai ithu nimirnthaalae
Udaiyanum antha aagaayam
Engalukku un power ai
Thanthidu allah

Thadaiyena sumai irunthaalum
Malaiyena thadai irunthaalum
Unkittathaan oppadaipom
Paathukka allah

Piranthathu un kodaiyaagum
Nadappathu un padaiyaagum
Boomiyilae aththanaiyum
Un seyal allah

Enakkoru pugazh vanthaalum
Enakkillai ithu unakkaagum
Aanavaththai nenjinilae
Olichidu allah

Ezhai sirippilthaan
Neeyum olinthu iruppaayo
Enthan kurai theerkka
Thozhan pol vanthu
Thozhai koduppayo

Enna seiveno Unakku ennathaan seiveno
Pinni koottaththai Engal thottaththil
Pookka seithaayo

Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu

En peru mulla Naa paada poren nalla
Thappu yethum senjurintha Mannichiru allah

Ellaraiyum nalla Sandaigalae illa
Nalla manushungalaa
Vaazha vaiyyu allah

Manam suru suruppa Irukkanaum
Jalthi jalthi jalthi
Naanga sombalaththan murikkanum
Jalthi jalthi jalthi

Ellaraiyum kaappaaththu
Aavo aavo aavo Allah allah allah…”][/otw_shortcode_tabslayout]

Movie: Ninaithale Inikkum
Lyrics: Annamalai
Music: Vijay Antony