Lyricist Na. Muthukumar

ஆயுர்வேத அழகி நீ பாடல் வரிகள்

ஆயுர்வேத அழகி நீ ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
அக்குபஞ்சர் அழகன் நான் ஜும்கு சிக்கு சிக்கு ஜும்

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
அச்சோ அச்சோ அச்சச் சச்சோ

ஆயுர்வேத அழகி நான் அக்குபஞ்சர் அழகன் நீ
ஆயுர்வேத அழகி நீ அக்குபஞ்சர் அழகன் நான்

தினம் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க ஹையோ
இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க

எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க ஹையோ
அத கேள்வி பட்ட பெருசுங்க
எல்லாம் கூடி பேசி ஆடி போயிட்டாங்க

ஆடி ஆடி ஆடி ஆடி ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
அச்சோ அச்சோ அச்சச் சச்சோ

உனக்கும் எனக்கும் கிசுகிசு ஒன்ன கெளப்பி விடுவாயா
சிக்கு சிக்கு சக்கு சான் எடக்கு முடக்கா என்ன தொட்டு
சிலிர்க்க வைப்பாயா சிக்கு சிக்கு சக்கு சான்

எடிசன் போலே இடுப்பில் நீயும் கரண்ட் டு எடுப்பாயா
சிக்கு சிக்கு சக்கு சான் மீசை குத்தி மேலே தொட்டு
தையல் இடுவாயா சிக்கு சிக்கு சக்கு சான்

அஸ்ட்ராலஜி முறைபடி ஹே கூட்டி பெருக்கி கட்டிபுடி
அல்ஜீப்ரா கணக்கு போட்டு மலை அடி வாரம் நண்டு புடி

தட்பம் வெப்பம் மாறி போச்சு வானிலை அறிக்கை தப்பா ஆச்சு
உன்னையும் என்னையும் ஒன்னா நெனச்சா என்னென்னவோ
ஆச்சு சீ சீ சீ சீ சீ சீ சீ

ஆச்சு ஆச்சு மாறி போச்சு ஹே மாறி மாறி
மாறி மாறி மாறி ஓடி போயாச்சு

ஹே குஜலா குஜலா குஜலா அனலு பறக்குதே குஜலா
சுத்துற சுத்துற சுத்துற காதுல பூவ சுத்துற

ஹே உஜலா உஜலா உஜலா புயலு அடிக்குதே உஜலா
ஹே தாக்குற தாக்குற தாக்குற தவிக்க விட்டு தான் தாக்குற

நரம்புங்க எல்லாம் முறுக்கி கொண்ட காரணம் சொல்வாயா
சிக்கு சிக்கு சக்கு சான் ஊர கூட்டி திருடன் என்று
கூச்சல் இடுவாயா சிக்கு சிக்கு சக்கு சான்

உடைந்து போன வளையல் துண்டின் கணக்கை அரிவாயா
சிக்கு சிக்கு சக்கு சான்

உறங்கி போன நிலவை நீயும் வின்னில் நடுவாயா
சிக்கு சிக்கு சக்கு சான்

கண்பார்வையோ கதகளி என் கை நீட்டினால் குச்சிப்புடி
கற்று தருவாய் முதற்படி நான் கட்டு படுவேண் சொன்னப்படி

உன் காட்டுக்குள்ள ஓடி ஓடி கூடை ஒன்றில் பூக்கள் தேடி
காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா பித்தம் ஏறி போச்சு

போச்சு போச்சு கூடி போச்சு ஹே கூடி கூடி கூடி கூடி
சூடு ஏறி போச்சு

ஆயுர்வேத அழகி நீ அக்குபஞ்சர் அழகன் நான்
தினம் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க ஹையோ

இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க ஹையோ

அத கேள்வி பட்ட பெருசுங்க
எல்லாம் கூடிபேசி ஆடி போயிட்டாங்க
ஆடி ஆடி ஆடி ஆடி ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க…

Movie: Thiruda Thirudi
Lyrics: Na. Muthukumar
Music: Dhina