Lyricist Vaali

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் பாடல் வரிகள்

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி
அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

சனன மனநன சனனன மனச சனன
மனநன ஜாஜா ஜாஜா

ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி
அடி பில்லா ரங்கா பாஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான் ரதீ தீ

சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ் ஜா ஜா ஜா ஜா

ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி

அவன் பில்லா ரங்கா பாஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்
ரதீ தீ சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்

தில் திக் தில் ஆ ஆ ஆ தில் திக் தில் ஆ ஆ ஆ
தில் திக் தில் தென்றல் நெஞ்சில் தித்திக்கிற
அன்றில் குஞ்சில் ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
ஜில் என்றொரு ஜின் தான் கண்ணில்

தாதா தொட்டு கொஞ்ச தோதா சிட்டு
சிக்குதே சொக்குதே ஒரு ஷாக்கு ஏறும்
படு ஷோக்கா தோட்டா ஒன்னு ரெண்டு போட்டா
பொண்ணு துள்ளுதே தள்ளுதே வெடி வேட்டு
போட விழும் ஃப்ளாட்டா

கன் கன் என் ஸ்டன் கன் ரோகர் மூர் போலே
டிஷ்யூம் முன்னால் பெண்ணுண்டு
எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்
பன் பன் உன் லவ் பன் எடி மர்பி போல் நாட்டி

நீ எந்தன் மான் தான் நான் தான் டான் தான்
அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி
அடி பில்லா ரங்கா பாஷாதான்

இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான் ரதீ தீ
சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா

ததிமி தீம் ததிமி ததிமி
மேன் மேன் மேன் சூப்பர் மேன் தான்
மிட் நைட்டுல ஸ்பைடர் மேன் தான் என்.ஆர்.ஐ
உந்தன் ஐ தான் ஜேம்ஸ் பாண்ட் போல் செய்யும் ஸ்பை தான்

கியூபா போல ஒரு தீவா பொண்ணு நிக்குதே முக்குதே
எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப ஃபாஸ்டா
கேஸ்ட்ரோ போல இந்த மாஸ்ட்ரோ சொந்தம்
கொள்ளவா கிள்ளவா இந்த ஃபர்ஸ்ட் நைட் என்ன வேஸ்டா

பன் பன் நீ ஸ்வீட் பன் பட்டர் ஜாம் போலே நான்
தான் உந்தன் மேலே தான் நான் ஒட்டி கொள்ள தான் வா

ஒன் டூ த்ரி போர் பைவ் முத்தம் தந்தாலே தேன் தான்
என் அன்பே மை பேர் லேடி நீ தான்

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி
ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி

அட பில்லா ரங்கா பாஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான் ரதீ தீ
சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா பாய்…

Movie: Sivaji
Lyrics: Vaali
Music: A. R. Rahman