Lyricist Madhan Karky
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ பாடல் வரிகள்

எனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அ அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மீலு

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே.

அஸ்க் அஸ்க்… அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அ அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மீலு
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

புளூட்டோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்

முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்.. ஒ..

பிளாட்டோவின் மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா

பாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய் என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க காதல் காதல் என்றே கேட்க..

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

தேஜவூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
வைரஸ் இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

ஹோ அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

எனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அஹா ஹா ஹா ஹா ஹா ஹா
லல் லாரே லாரே லாரே லா

அஹா ஹா ஹா ஹா ஹா ஹா
லல் லா லா லாலல் லாலல் லா.

என்னோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே…
” tab_2_title=”English” tab_2_content=”Asku Laska Amour Amour Song Lyrics in English

Eno thannaalae Un melae Kaadhal kondenae
Edho unnalae En vazhvil Artham kandenae

Asku asku.. Asku..laska..asku
Asku asku.. Asku asku..
Asku..laska..asku Asku asku..

Asku laska amour amour Aii asth asth leibe
Ahaava bolingo cintha cintha Ishq ishq meile
Love ishtam premam Pyaro pyaro
Oru kaadhal undhan melae

Asku asku.. Asku..laska..asku Asku asku..

Athanai mozhiyilum Varthai ovvondru koithen
Mothamai korthu thaanKaadhal sendondru seidhen
Unnidam neetinen Kaadhalai kattinen

Eno thannaalae Un melae Kaadhal kondenae
Edho unnalae En vazhvil Artham kandenae

Asku laska amour amour Aii asth asth leibe
Ahaava bolingo cintha cintha Ishq ishq meile
Love ishtam premam Pyaro pyaro
Oru kaadhal undhan melae

Je ji ji ji jee
Jee ji ji ji jeee
Jingilinga jingilinga jingilinga..

Pluto vil Unai nan koodetruven
Vinmengal porukki Soodetruven

Mukkonangal padippen Un mookkin melae
Vittam mattam padippen Un nenjin melae
Mellidaiyodu Valaikodu naan aaigiren…
Oohooo…

Hmm…platovin maganaai Un dhegamaa
Aaraichi nadatha Naan koodama

Paazhum noyil vizhunthaai Un kannil kanden
Naalum unnum marunthaai En mutham thanthen
Un nenjil naadi manivaikka
Kaadhal kaadhal endrae ketka

Asku laska amour amour Aii asth asth leibe
Ahaava bolingo cintha cintha Ishq ishq meile
Male : Love ishtam premam Pyaro pyaro
Oru kaadhal undhan melae

Asku asku.. Asku..laska..asku Asku asku..
Asku asku.. Asku..laska..asku Asku asku..

Ho ho ho ho hooo…
Ae ae amour amour ae ae ae…
Ae ae amour amour ae ae ae…

Thejavoo kanavil Thee moottinai
Raja en manadhai Yen vaattinai

Kappam kettu miratti Nee veppam kondai
Ratham moththam kodhikka En pakkam vanthaai
Ven nilaavaga idhamaga Kuliroottava…

Kannaadi nilavaai kan koosinaai
Venvanna nizhalai Mann veesinaai

Pullil pootha pani nee Oru kallam illai
Virus illa kanini Un ullam vellai
Nee kollai malli mullai polae
Pillai mellum sollai polae

Asku laska amour amour
Asku laska amour amour Aii asth asth leibe
Ahaava bolingo cintha cintha Ishq ishq meile
Love ishtam premam Pyaro pyaro
Oru kaadhal undhan melae

Ohoo..athanai mozhiyilum Varthai ovvondru koithen
Mothamai korthu thaan Kaadhal sendondru seidhen
Unnidam neetinen Kaadhalai kattinen

Eno thannaalae Un melae Kaadhal kondenae
Edho unnalae En vazhvil Artham kandenae

Aahhaaaa..aa.aaa… La la la lala laaa…
Aahhaaaa..aa.aaa… La la la lala laaa…
”][/otw_shortcode_tabslayout]

Movie: Nanban
Lyrics: Madhan Karky
Music: Harris Jayaraj

Leave a Reply