எந்தன் கண் முன்னே பாடல் வரிகள்
எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்
மழை கேட்கிறேன் எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன் விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா
Endhan Kan Munnae Kan Munnae Song Lyrics in English
Ohoooo…ooooo…ooo Naa nan..naaaaa…
Ohoooo…ooooo…ooo Naa nan..naaaaa…
Endhan kan munnae kan munnae
Kaanaamal ponenae Yaarum paarkaatha
Vin meenaai Veenaai naan aanenae
Idhayam kizhiyum oli ketten
Idhaiya idhaiya edhir paarthen
Idhayam kizhiyum oli ketten
Idhaiya idhaiya edhir paarthen
Mazhai ketkiren Ennai erikiraai
Oli ketkiren Vizhigalai paarkiraai
Kanavai kanavai Kalaiththaayae
Thodarndhida viduvaaya
Valigal valigal Koduthaayae
Urangida viduvaaya…
Hmmmm…mmmm…..mmmmmm Ahaaaaa…aaaaa….aaa…
Hmmmm…mmmm…mmmmm..mm Hmmm..mmmm..mmm…..
Movie: Nanban
Lyrics: Na. Muthukumar
Music: Harris Jayaraj