College Kumar cover

Movie: College Kumar (2020)
Music: A. H. Kaashif
Lyricists: Mohan Rajan
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி என்னோட அர்ராத்தி

ஆண்: நீ இமைக்காதே உந்தன் விழிக்குள் நான் இருக்கின்றேன் பெண்ணே பெண்ணே நீ விலகாதே உந்தன் நிழலை நான் வருடுகிறேன் பெண்ணே பெண்ணே

ஆண்: தோளில் சாய்ந்து தூரம் போவோமா கண்கள் நான்கில் நம்மை காண்போமா விண்கல் ஒன்று என்மேல் விழுந்தே போக சாய்த்தாய் என்னை நீதான் பெண்ணே பெண்ணே

ஆண்: அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி என்னோட அர்ராத்தி

ஆண்: இமை மூடி அது தீண்டாமல் உன்னை மூடுவேன் உன்னை மூடும் கண்கொண்டு என்னை தேடுவேன்

ஆண்: உன்னை ஒரு போதும் நீங்காத வரம் கேட்டேன் பெண்ணே நீ இருந்தாலே அது போதும் எனக்குள்ளே பெண்ணே

ஆண்: திரும்பாதே என்னை திசை திருப்பாதே அடிகடி உன்னாலே தடுமாறி தரை விழுந்தேனே

ஆண்: இரவோடும் பகலோடும் உன்னை நினைத்தேனே எந்தன் மனசெல்லாம் மழையாகும் நீ பக்கம் வந்தாலே

ஆண்: அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி என்னோட அர்ராத்தி