Cocktail cover

Movie: Cocktail (2020)
Music: Sai Bhaskar
Lyricists: Vivek
Singers: Gaana Joe Papa, Gana Guna and Udhay Kannan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சாய் பாஸ்கர்

ஆண்: ஹே தரரிரனா தர நனா தன னா தாணு தரரிரரா
ஆண்: அய்யேயேயேயேயேயேயா தாணு என்ன தாணு அப்படியே வலிச்சின்னே போற நமக்கேத்த மாதிரி பாடேன்பா

ஆண்: ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ

ஆண்: நான் அலஞ்சு திறிஞ்சனே அது சீன்ன போடுது என் ஹம்பி ஹார்ட்டுல லவ் டென்ட்ட போடுது

ஆண்: என் மம்மி உனக்குதான் மாமியார் நீ ரைட் லெக் எடுத்து உள்ளவா இது டுவென்டி டுவென்டி கேம்முயா உன்ன ஜெயிச்சு கப் எடுத்து தூக்கவா

ஆண்: தல ஆட்டி ஆட்டி டபாய்க்கீது என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது

ஆண்: ஹே பீலா உடல மெய்யாலும்தான்டி

ஆண்: ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ

ஆண்: ஹே தகிட தகிட தகத்தான் தான் தகிட தான் தகிட தான் ஹே தகிட தகிட தகத்தான் தான் தகிட தான் தகிட தான்

ஆண்: அழகேசா மாணிக்கு பாட்ஷா இவன் லோக்கல் டான்தான் பிக்காச பிரேக்கிங்கு நியூஸ்ஸா உன் மூணு வாக்தான்

ஆண்: நாடு ரோட்டு மேல கப்பல் மேல போகுது காரு அதில் நீயும் நானும் கப்பில் ஆக போனா ஜோரு

ஆண்: வா முந்தே நீ குந்தே ஹே மிட்டா மேல பர்பி வாங்கி குடுத்தா விரும்பி அஜா உஜா மஜா நிக்குறா திரும்பி

ஆண்: மேரே சஜன்னலோபியா நீ டிகிரி காபியா என்னை குட்ச்சினே பாப்பியா என் சஜன்னலோபியா

ஆண்: சஜன்னலோபியா

ஆண்: பன் ரொட்டி நானு நீ ஹல்வா தேனு நீ பாரின் ஒயின்னு டச் ஆனேன் டொயின்னு

ஆண்: மார்கோ மல்பி மேனி கைய கொஞ்சம் காமி வந்தா என்னை மெரட்டி போட்டேன் அவள சுருட்டி

ஆண்: மச்சி என்னை பாத்து மச்சாங்குது அவ நெஞ்சுக்குள்ள என்ன தேச்சாங்குது புட்ச்சிகிறேன் நானும் மிடாங்குது என் பக்கத்துல வந்து உட்காருது

ஆண்: தலை ஆட்டி டபாய்க்கீது என் சஜன்னலோபியா என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது

ஆண்: ஹே பீலா உடல மெய்யாலும் தாண்டி

ஆண்: ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ