Movie: College Kumar (2020)
Music: Nakul Abhyankar
Lyricists: Arivu
Singers: Anthony Daasan and Nakul Abhyankar
Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் ஊத்திகிச்சு ஊத்திகிச்சு ஊட்டி சூடாச்சு மாட்டிகிச்சு மச்சான் கதை பூட்டா கேஸ் ஆச்சு
ஆண்: இங்க டெய்லி தமாசு அத சிரிக்கணும் பாத்து ஒரு ஸ்மைலி உன் பேஸ்சு அட எடுக்குது கிளாஸ்சு
ஆண்: இனி கட் அடிச்சு பிட் அடிச்சு முட்ட முட்ட பெயில் ஆச்சு
ஆண்: காலேஜ் குமாரு… ஆனான் சுமாரு
குழு: ஹேய் பக்கத்து பென்ச் பாப்பா மஞ்சு தக்க திமித தாதா நெஞ்சு
ஆண்: காலேஜ் குமாரு…குமாரு… ஆனான் சுமாரு
குழு: பக்கத்து பென்ச் பாப்பா மஞ்சு தக்க திமித தாதா நெஞ்சு
குழு: ஹேய் காலேஜ் குமாரு… வேணாம் சுமாரு ஹேய் காலேஜ் குமாரு… ஆளும் சுமாரு…ஹேய்
ஆண்: ஹேய் வெல்ல முடி ப்ளாக் ஆச்சு புள்ளைங்க வளந்தாச்சு ஆனாலுமே அப்பாவுக்கு எங்க நெனப்புதான்
குழு: தா தா தமாசா டக்குன்னு பாத்தா ரொமான்சா
ஆண்: ஹேய் பிபி சுகர் வந்தாச்சு காப்பி டீயும் விட்டாச்சு பஸ் ஸ்டாப்புல நிக்கும் போது பட்டுன்னு பட்டுன்னு கேர் ஆச்சு
ஆண்: மேரேஜ்க்கு முன்னாலாலதான் மனசு பூவாச்சு அட சந்துல பொந்துல சைக்கிளு கேப்புல வயசு போயாச்சு
ஆண்: டீனேஜ்தான் எண்டு ஆனாலே பொறுப்பு உண்டாச்சு அந்த பரிச்சை எழுத நினைக்கும்போது பேனா மையும் தீந்தாச்சு
ஆண்: ஓடாத குமாரு ஆடாத சுமாரு போடாம தானே விட்டு வெச்ச ஆட்டத்தெல்லாம் இப்ப போடு ஹஹஹஹா…
ஆண்: காலேஜ் குமாரு… ஆனான் சுமாரு
குழு: பக்கத்து பென்ச் பாப்பா மஞ்சு தக்க திமித தாதா நெஞ்சு
ஆண்: காலேஜ் குமாரு…குமாரு… ஆனான் சுமாரு
குழு: பக்கத்து பென்ச் பாப்பா மஞ்சு தக்க திமித தாதா நெஞ்சு
குழு: ……………..
ஆண்: ஹேய் மம்மி கட்டும் சாப்பாடு மன்டே மார்னிங் வேக்காடு டுவென்டி டுவென்டி மேட்ச்க்குதான் பார்ட்டி வந்து நிப்பாரு
குழு: தா தா தமாசா டக்குன்னு பாத்தா ரொமான்சா
ஆண்: ஹேய்..பஜ்ஜி வடை பாயாதான் பப்ஜி ஆடும் ஆயாதான் டிக்கு டாக்கு பண்ணி பண்ணி மக்கி போச்சு மூளைதான்
ஆண்: சோடாவுக்கு சொல்லாமத்தான் பப்ல்லு வந்தாச்சு அட தெறந்த வாய மூடல நாக்க டிரபில் உண்டாச்சு
ஆண்: லா பாலுக்கு முன்னாலதான் ஒய்டு போட்டாச்சு அட வாழ்க்க கூட அலைஞ்சு திரிஞ்சு யூ டர்ன்னுதான் போட்டாச்சு
ஆண்: ஓடாத குமாரு ஆடாத சுமாரு போடாம தானே விட்டி வெச்ச ஆட்டத்தெல்லாம் இப்ப போடு… இப்ப போடு…(3)
ஆண்: காலேஜ் குமாரு… ஆனான் சுமாரு
குழு: ஹேய் பக்கத்து பென்ச் பாப்பா மஞ்சு தக்க திமித தாதா நெஞ்சு
ஆண்: காலேஜ் குமாரு…குமாரு… ஆனான் சுமாரு
குழு: ஹேய் பக்கத்து பென்ச் பாப்பா மஞ்சு தக்க திமித தாதா நெஞ்சு
ஆண்: ஹேய்…ஹேய்.. குமாரு…ஹேய்.ய்ய்ய்ய் ஹேய் ஏய்ய் குமாரு. ஹேய்…ஏய்ய் ஹேய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஹேய் குமாரு..