Lyricist Yugabharathi

அந்துருண்டை பாடல் வரிகள்

அந்துருண்டை கண்ணழகி
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர

அந்துருண்டை கண்ணழகி அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
அப்ப நீயும் விட்டுக்கொடுப்ப தானே

குறுக்கே நீ வந்து மறிக்காதே துள்ளி குதிக்காதே
தொல்லை கொடுக்காதே ஜம்பம் பலிக்காதே

ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா

அந்துருண்டை கண்ணழகி நான் அய்யா ரெட்டு நெல்லழகி
வெட்டிப்பேச்சு இப்ப எதுக்கு வீனே சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

அடுப்பே இல்லாம சமைக்காதே உப்பா கரிக்காதே
தப்ப மறுக்காதே எப்பா முறுக்காதே

ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா

எங்க கூட போட்டியா நாங்கதான் வின்னு
எங்க கூட மோதிப்பாரு உன் முகத்துல மண்ணு

கமான் கமான் லெட்ஸ் கூத்தடிச்சிபை
கூடம் சேர்ந்து விட்டா ஆல்வேஸ் வி ப்ளை

திமிரிலே தில்லா வந்து ஆட
உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட
தரையிலே போடுறியே நீச்சல்
அங்க அகப்புல போடாத நீ கூச்சல்

நடிக்க உன்னாலே முடியாதே ஒண்ணும் படியாதே
வெள்ளம் வடியாதே வில்லும் ஒடியாதே

கமான் கமான் யூ சிங் ஐ சிங்
நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு
போட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு
கொழுப்புல துள்ளுற நீ வாடி
வந்து அசலையும் வாங்கிக்கிட்டுபோடீ

கருவம் கொண்டு நீ அலையாதே என்ன தெரியாதே
இப்ப புரியாதே பின்னே அழுவாதே

ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா

அந்துருண்டை கண்ணழகி அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டம் அடிப்பேன் நானே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா…

Movie: Saattai
Lyrics: Yugabharathi
Music: D. Imman