Lyricist Yugabharathi

ஜட ஜட ஜட ஜாட ஜாட பாடல் வரிகள்

இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு புரியும் பொழுதிலே

கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும் பொய்த்ததில்லையே

தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே

ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணையும் பொழுதிலே

கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும் பொய்த்ததில்லையே

தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே

ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

அச்சம்மென்பது எந்த நொடியும் நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும்வரையில் கண்கள் உறங்க நினையாதே

அறிவெனும் ஆயுதம் நமதுயிரை காக்கும் போரை ஏற்போமே
தடைகளை மீறினால் அரியணை ஏறலாம் ஒரு கை பார்ப்போமே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

உண்மை என்பது நம்மை தொடரும் உள்ளவரையில் துணிவோமே
நம்பி செய்யும் எந்த செயலும் நன்மை பயக்கும் அறிவோமே

தெளிவுடன் தேடினால் எதனையும் காணலாம் பாதை நீ மாறாதே
ஒரு முறை தேடினால் தலைமுறை வாழுமே நேர்மை காயாதே

ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா…

Movie: Saattai
Lyrics: Yugabharathi
Music: D. Imman