Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அந்தியில வானம் பாடல் வரிகள்

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய்

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ…..ஓஒ……

பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ…..ஓஒ……

பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து

நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்….

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆ….ஆஅ…..ஆஅ…..

மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ….ஆஅ…..ஆஅ…..

கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன் ஆளான நான்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்

தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்

அந்தியில வானம் ஹா… தந்தனத்தோம் போடும்
ஹான் ஹா… அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் ஹோய் சுந்தரியைப் பாரும்
ஆஹா… சதிராட்டம் சொல்லி கொடுக்கும்…
” tab_2_title=”English” tab_2_content=”Andhiyile Vaanam Song Lyrics in English

Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Koodum kaaviri
Iva thaan en kaadhali
Kulir kaaya thedi thedi
Konja thudikkum ho

Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Kattumara thoni pola
Kattazhagan unga mela
Saanjaa sandhosham undallo
Oooo…oooo…

Pattudukka thevai illa
Muthu mani aasai illa
Paasam nenjodu vandhallo
Oooo…oooo….

Paaloottum sangu
Adhu thaenoottum ingu
Paalaarum thaenaarum
Thaalaattum pozhudhu
Paai mela nee podu
Thoongaadha virundhu

Naalum undallo
Adha naanum kandallo
Idhu naanum neeyum
Paadum paattallo ho

Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Velli ala thaalanthatta
Solli oru melangotta
Vela vandhaachu kannammaa
Aa… aaa… aaa…

Malliya poo maala katta
Maariyida vela kitta
Manjam pottaachu ponnammaa
Aa… aaaa… aa…

Kadaloram kaathu
Oru kavi paadum paathu
Thaalaama noolaanen
Aalaana naan thaan
Tholodu naan sera
Ooraadho thaen thaan

Dhegam rendallo
Iru jeevan ondrallo
Iru dhegam rendu jeevan ondru
Koodum indrallo

Andhiyila vaanam
Thandhanathom podum
Alaiyodu sindhu padikkum

Chandhirarae vaarum
Sundhariya paarum
Sadhiraattam solli kodukkum

Koodum kaaviri
Iva thaan un kaadhali
Kulir kaaya thedi thedi
Konja thudikkum ho

Andhiyila vaanam Haa…
Thandhanathom podum Haan haaa…
Alaiyodu sindhu padikkum

Chandhirarae vaarum Hoi
Sundhariya paarum Aahaa..
Sadhiraattam solli kodukkum…”][/otw_shortcode_tabslayout]

Movie: Chinnavar
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja