Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”குண்டூரு கோங்குறா பாடல் வரிகள்

குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

மணக்கும் மல ஜவ்வாது நான் மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான் அடி மயிலே

அட குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

ஆத்துல தெப்பம் கண் பாத்ததும் வெப்பம்
அதுதான் என் காய கல்பம்
மாப்பிளை மப்பும் பெண் பார்வையில் உப்பும்
இவதான் புது கோயில் சிற்பம்

ஆத்து மேட்டில் போட்ட போடு பூத்து காய்க்கும் ஏலக் காடு
பாத்துப் பாத்து நோட்டம் போடு பதுங்கிப் பதுங்கி கூட்டம் போடு

எட்டிப் பாத்தேன் தட்டிப் பாத்தேன்ஓய் ஒட்டிப் பாத்தேன்
அப்போதும் போதல தட்டோடு பாயாசம்

அட குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

மணக்கும் மல ஜவ்வாது நான் மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான் அடி மயிலே

அட குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

வாங்கினேன் லட்டு நீ வாங்கணும் தொட்டு
வருவேன் ஒரு வாக்கப்பட்டு

பாடணும் மெட்டு புதுப் பாட்டையும் கட்டு
படிப்பேன் ஒரு மாலை இட்டு

ஏத்தம் போட்டு பாடும் போது ஏக்கம் மேல ஏறுது
பாத்து கேட்டு கூடும் போது பாரம் மேலும் சேருது
மொட்டுத்தானே சிட்டுத்தானே தொட்டுத்தானே….
தோளோடு சேர்க்கணும் கொட்டாத தேன்தானே

அடி குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

மணக்கும் மல ஜவ்வாது நான் மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான் அடி மயிலே

அட குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா…
” tab_2_title=”English” tab_2_content=”Gundooru Gongura Song Lyrics in English

Gundooru gongura Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa

Manakkum Mala javvaadhu naa
Maruthaa adhu ovvaadhu thaan

Inikkum sutta Muttaasu thaan
Idichaa idi pattaasu thaan Adi mayilae

Ada gundooru gongura Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa

Seendaama cheenduraa Nondaama nonduraa
Noyaanaen romba naalaa

Aathula theppam Kan paathadhum veppam
Adhu thaan en kaaya kalpam

Maappila mappum Pen paarvaiyil uppum
Iva thaan pudhu koyil sirpam

Aathu maettil potta podu
Poothu kaaikkum yela kaadu

Paathu paathu Nottam podu
Padhungi padhungi Koottam podu

Etti paathaen… Thatti paathaen…
Oi otti paathaen Appodhum podhala
Thattodu paayaasam

Ada gundooru gongura Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa

Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa

Manakkum Mala javvaadhu naa
Maruthaa adhu ovvaadhu thaan

Inikkum sutta Muttaasu thaan
Idichaa idi pattaasu thaan Adi mayilae

Ada gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa

Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa

Vaanginen lattu Nee vaanganum thottu
Varuven oru vaakku pattu

Paadanum mettu Pudhu paattaiyum kattu
Padippen oru maalai ittu

Yetham pottu Paadum podhu
Yekkam melae yerudhu

Paathu kettun Koodum podhu
Baaram melum saerudhu

Mottu thaanae… Sittu thaanae…
Thottu thaanae tholodu serkkanum
Kottaadha thaen thaanae

Adi gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa

Manakkum Mala javvaadhu naa
Maruthaa adhu ovvaadhu thaan

Inikkum sutta Muttaasu thaan
Idichaa idi pattaasu thaan Adi mayilae

Ada gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa

Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Chinnavar
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja