Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஆனந்த ராகம் பாடல் வரிகள்

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்

கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்

துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே

வெள்ளி மலைக் கோலங்களை அள்ளி கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே

கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ
கட்டி கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகதோ

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா

வண்ண வண்ண எண்ணங்களும் வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே

சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே

இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா…” tab_2_title=”English” tab_2_content=”Aanandha Raagam Song Lyrics in English

Aanandha raagam Ketkkum kaalam
Aanandha raagam Ketkkum kaalam
Keezh vaanilae Oli pol thondrudhae
Aayiram aasaigalUl nenjam paadaadho
Aanandha raagam Ketkkum kaalam

Thulli varum ullangalil
Thoodhu vandhu thendral solla
Thondrum engum
Inbathin aanadha thaalangalae

Velli malai kolangalai
Alli konda megangalai
Kaanum nenjil
Pongattum sondhathin baavangalae

Kallam indri
Ullangal thulli yezha
Katti konda
Ennangal mella vizha
Raagangal paada thaalangal poda
Vanengum pogadhoAanandha raagam ketkkum kaalam
Laa laa la laa laa laa laa laa laa

Vanna vanna ennagalum
Vandhu vizhum ullangalum
Vaanin meedhu
Oorvalam pogindra kaalangalae

Chinna chinna minnalgalum
Sindhanaiyin pinnalgalum
Saerum bodhu Thondridum aayiram kolangalae

Indru mudhal inbangal ponghi varum
Indha manam engengum sendru varum
Kaaviya raagam kaattrinil ketkkum
Kaalangal aarambam

Aanandha raagam Ketkkum kaalam
Keezh vaanilae Oli pol thondrudhae
Aayiram aasaigal Ul nenjam paadaadho
Aanandha raagam Ketkkum kaalam
Laa laa la laa laa laa laa laa laa”][/otw_shortcode_tabslayout]

Movie: Panneer Pushpangal
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja