Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பூத்து பூத்து குலுங்குதடி பூவு பாடல் வரிகள்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ..
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்..

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

வைக்காத செந்தூரம் தான் வச்சு வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்
வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்

மொட்டானதே இளம் மேனி மேனி தொட்டாடவே வரும் மாமன் நீ
மேளம் ஒரு இடி இடிக்குது வானம் புது குடை புடிக்குது வா வா வா..மானே

பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ…..ஹோ..
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ…ஹோ..

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
ஆ..ஆ …ஆஆ..ஆ….ஆஆ..ஆ….

பட்டோடு பொன்னாடத் தான் பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே

தோளோடு தோளாகத்தான் மேலோடு மேலாகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்

செம்மேனியா செந்தாழம் பூவா….
அது உன்மேனியா ஹ..பொன் மேனியா

பார்த்தா உடல் சிலு சிலுக்குது பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா..மாமா….

பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹ்ஹ…மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ…
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ….ய்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…” tab_2_title=”English” tab_2_content=”Poothu Poothu Kulungudhadi Song Lyrics in English

Poothu poothu kulungudhadi poovu
Adha paathu paathu manasukkulla novu
Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan
Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan

Oru achaaram dhaan vaikaamalae hooooi
Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi

Poothu poothu kulungudhadi poovu
Adha paathu paathu manasukkulla novu

Vekkaadha sendhooran dhaan
Vachi vandhen unnodu naan
Ippodhu nee thandhaal enna muthaaram dhaan

Vandaadum kannoram dhaan
Vanji ilam pennodu naan
Vandhenammaa kondaadathaan inneram dhaan

Mottaanadhae ilam maeni maeni
Thottaadavae varum maaaaman nee
Melam oru idi idikkidhu
Vaanam pudhu koda pudikkidhu
Vaa vaa vaa maanae……

Poothu poothu kulungudhadi poovu
Adha paathu paathu manasukkulla novu
Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan
Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan

Oru achaaram dhaan vaikaamalae hooooi
Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi

Poothu poothu kulungudhadi poovu
Adha paathu paathu manasukkulla novu

Pattoda ponnaada thaan
Paartha manam onnodu dhaan
Kattaamalae yettaamalae thallaadudhae

Tholodu tholaaga thaan
Meloda melaagathaan
Thullamalae nillaamalae vandhaan machaan

Semmaeniyaa sendhaazham poovaa…
Adhu unmaeniyaa ah.. ponmaeniyaa..
Paarthaa udal silusilukkudhu
Paarvai pada kilukilukkudhu
Vaa vaa vaa.. maama……

Poothu poothu kulungudhadi poovu
Adha paathu paathu manasukkulla novu
Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan
Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan

Oru achaaram dhaan vaikaamalae hooooi
Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi

Poothu poothu kulungudhadi poovu
Adha paathu paathu manasukkulla novu
Poothu poothu kulungudhadi poovu
Adha paathu paathu manasukkulla novu…”][/otw_shortcode_tabslayout]

Movie: Kumbakarai Thangaiah
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja