Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அடி படகோட்டும் பட்டம்மா பாடல் வரிகள்

அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத என கதைக்கிறியா

இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது
வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது

அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா…..

அட மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத என கதைக்கிறியா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

சிந்தாமணி ஏண்டி பந்தாமணி ஏங்கி நிக்காதே
நெனப்ப தாங்கி நிக்காதே

முத்துமணி ஒன்னச் சுத்தும் மணி
பாடி வைக்காதே மறச்சு மூடி வைக்காதே

விட்டில் கிளி ஒட்டிப் பேசாதடி
கிளி தட்டுக்குள்ள வட்டம் போடாதடி
ஒத்த வழி பக்கம் போகாதடி
வித்தை எல்லாம் இங்கே வேகாதடி

மொட்டான மொட்டுக்கு பட்டான சிட்டுக்கு
குளுகுளுகுளு என வருகுது பல கனவு…

மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத என கதைக்கிறியா

அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா ஹாய்

வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது
இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது
அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா…ஆஅ….

அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா ஹாய்
படபடவென கதகத என கதைக்கிறியா

வித்தாரமா என்ன சுத்தாதம்மா போட்டு இழுத்தாலும்
வலைக்குள் மாட்டிக் கொள்ளாது

முத்தாரம் தான் கொடு அச்சாரமா காக்க வெக்காதே
துணிஞ்சு கேக்க வெக்காதே

தொட்டா என்ன விரல் பட்டா என்ன
விட்டா என்ன மனம் கெட்டா என்ன
ஒட்ட வந்த செல்லச் சிட்டா என்ன
தொட்டு கட்டிக் கொள்ள பட்டா என்ன

உன்னோட அன்புக்கு உள்ளூறும் தெம்புக்கு
கிறுகிறுகிறு என வருகுது பல கனவு

அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத என கதைக்கிறியா

இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது
வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது

அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா
அட மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத என கதைக்கிறியா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…ஆ…
” tab_2_title=”English” tab_2_content=”Adi Padagottum Pattamma Song Lyrics in English

Adi padagottum pattammaa
Paattonnu kattammaa
Sadukudukudu sadukudukudu
Pudikkattumaa

Morattaalu muthaiyaa
Verum vaaya pothaiyaa
Padapadavena kadhakadha
Yena kadhaikkiriyaa

Irundhaalum ponnukku
Imbuttu aagaadhu

Vavaalu meenum thaan
Kedaikkaama pogaadhu

Arae honnaa hohoinnaa..aaa…

Morattaalu muthaiyaa
Verum vaaya pothaiyaa
Padapadavena kadhakadha
Yena kadhaikkiriyaa
Sadukudukudu sadukudukudu
Pudikkattumaa

Sindhaamani yendi Bandhaamani
Yengi nikkaadhae
Nenappa thaangi nikkaadhae

Muthu mani Onna chuthum mani
Paadi vaikkaadhae
Marachu moodi vaikkaadhae

Vittil kili otti pesaadhaedi
Kili thattukkulla vattam podaadhadi
Otha vazhi pakkam pogaadhaedi
Vithai ellaam ingae vegaadhadi

Mottaana mottukku Pattaana sittukku
Kulukulukulu yena varugudhu Pala kanavu

Morattaalu muthaiyaa
Verum vaaya pothaiyaa
Padapadavena kadhakadha
Yena kadhaikkiriyaa

Adi padagottum pattammaa
Paattonnu kattammaa
Sadukudukudu sadukudukudu
Pudikkattumaa hai

Vavaalu meenum thaan
Kedaikkaama pogaadhu
Irundhaalum ponnukku
Imbuttu aagaadhu

Arae honnaa hohoinnaa

Adi padagottum pattammaa
Paattonnu kattammaa
Sadukudukudu sadukudukudu
Pudikkattumaa hai

Padapadavena kadhakadha
Yena kadhaikkiriyaa

Vitharamaa Enna suthaadhammaa
Pottizhuthaalum valaikkul
Maatti kollaadhu

Muthaaram thaan Kodu achaaramaa
Kaakka vekkaadhae
Thuninju kekka vekkaadhae

Thottaa enna viral pattaa enna
Vittaa enna manam kettaa enna
Otta vandha sella chittaa enna
Thottu katti kolla pattaa enna

Unnoda anbukku Ulloorum thembukku
Kirukirukiru yena varugudhu Pala kanavu

Adi padagottum pattammaa
Paattonnu kattammaa
Sadukudukudu sadukudukudu
Pudikkattumaa

Morattaalu muthaiyaa
Verum vaaya pothaiyaa
Padapadavena kadhakadha
Yena kadhaikkiriyaa

Irundhaalum ponnukku
Imbuttu aagaadhu

Vavaalu meenum thaan
Kedaikkaama pogaadhu
Arae honnaa hohoinnaa..aaa…

Ada morattaalu muthaiyaa
Verum vaaya pothaiyaa
Padapadavena kadhakadha
Yena kadhaikkiriyaa
Sadukudukudu sadukudukudu
Pudikkattumaa..aa…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Chinnavar
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja