Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil

Lyricist Kabilan

ஆகாயம் தீ பிடிச்சா பாடல் வரிகள்

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா
நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா
நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே

உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு
போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா நீ இல்லா

நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு..

Movie: Madras 
Lyrics: Kabilan
Music: Santhosh Narayanan

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.