Lyricist Gana Bala

காகித கப்பல் கடலுல பாடல் வரிகள்

காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்

ஊடுர பாம்ப புடிக்கிற வயசுல தான்
ஏறுன ஓடையுற முருங்கக மரத்துல தான்
கையுக்கு தான் எட்டி தான் வாயுக்கு தான் எட்டல
காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா

காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்
வ த்திப்பெட்டியால கட்டம் ஒன்னு கட்டிதானே
வாழும் நம்ம வாழ்கையில இன்பம் வரும் துன்பம் வரும்

காதல் வரும் கானம் வரும் எப்பொழுதும் கவலை இல்ல
காலத்தான வாரிவிட்டு நாங்க மேல எரமாடோம்
கோடிக்கு தான் ஆசைப்பட்டு ஏ காசு கையில் வந்துட்டாலும்
கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும் போகமாட்டோம் மண்ணவிட்டு

கடைய தாண்டி நீ நடைய போடு த தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுட
கடைய தாண்டி நீ நடைய போடு த தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுட

காகித கப்பல் கர பொய் சேர்ந்திடலாம்
காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெச்சிடலம்
அக்கறைக்கு இக்கர எப்பொழுதும் பச்சை தான்…

Movie: Madras 
Lyrics: Gaana Bala
Music: Santhosh Narayanan

Leave a Reply

Your email address will not be published.