Lyricist Kabilan

ஆடி போன ஆவணி பாடல் வரிகள்

ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
நீ கண்ணால பார்த்தா போதும் நான் தான் கலைமாமணி

ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி

பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ
பாவாட ராட்டினமா வந்து சுத்துறா
பாம்பாக பல்ல கட்டி கொத்துறா அவ
பாவாட ராட்டினமா வந்து சுத்துறா

ஆடி போன ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி

வத்தி குச்சி இடுப்பத்தான் ஆட்டி நெஞ்சுகுள்ள அடுப்பத்தான் மூட்டி
ஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்கிறா

முட்ட முட்ட முழியதான் காட்டி
முன்ன பின்ன ரெட்ட ஜடா ஆட்டி
மல்லி பூவும் வாசனைய காட்டி என்ன மயக்குறா

தரையில் தூக்கி போட்டா என் காதல் கோரவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டா என் காதல் கோரவ மீனா வாழும்

வாயேண்டி கேடி நீயும் எந்தன் ஜோடி வால் இல்லா காத்தாடி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி

உன்னால நான் வானுக்கு பரந்தேன்
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்குறேன்

வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வைய பார்த்தாய்
கொழஅனந்த சீறி நின்றேன் நான் உன்னாலே

சேர்ந்து வாழும் நாளும் அடிக்கவா மாட்டு தோல் மேளம்
சேர்ந்து வாழும் நாளும் அடிக்கவா மாட்டு தோல் மேளம்.

வாயேண்டி கேடி நீயும் எந்தன் ஜோடி வால் இல்லா காத்தாடி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி
ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி…

Movie: Attakathi
Lyrics: Kabilan
Music: Santhosh Narayanan