100% Kadhal cover

Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Roshini and Kiran Shravan

Added Date: Feb 11, 2022

பெண்: ஏ ஸ்கொயர்.. பி ஸ்கொயர் (ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர் Rat டுக்கும் cat டுக்கும் பத்திகிச்சு வார் ரு

பெண்: சண்டையும் சர்ச்சையும் ஓயாது எப்பயும் டைகர்ரு ஸ்பைடர்கிட்ட சிக்கிகிச்சு பாரு

பெண்: முள்ள முள்ளால எடுத்தாளே தீய தீயால அனைச்சாளே மிரர் எபெக்ட்ட கொடுத்தாளே ஒரு டம்பளர்ரு தண்ணீரு சுனாமியா ஆச்சுடா

பெண்: அவன் அவன் ரூட்டில் ஓடித்தான் புடிச்சா அலட்டல் இல்லாம அலேக்கா கவுத்தா

பெண்: பழிக்கு பழி வாங்கி அம்மாடி ரசிச்சா வழுக்கி விழ வச்சி உள்ளார குதிச்சா

பெண்: புள்ளி அவன் வச்சானே கோலம் இவ போட்டாளே கோடு அவன் போட்டானே ரோடு இவ போட்டாளே

பெண்: யானைக்கு காலம் வந்தா பூனைக்கும் காலம் வரும் புலிக்கு வேகம் வந்தா மானுக்கு வேகம் வரும்

பெண்: அட்டாக் அட்டாக்
பெண்: சாமி பூதம்மேல
பெண்: அட்டாக் அட்டாக்
பெண்: ஊசி மலை மேல

பெண்: அட்டாக் அட்டாக்
பெண்: சுகரு தண்ணி மேல
பெண்: அட்டாக் அட்டாக்
பெண்: மூனு சன்னு மேல