Kalli Kallichedi Song Lyrics in Tamil
கள்ளி கள்ளி
செடி ஒரு காய் விட்டு
பழுத்திருச்சே காட்டு
கரட்ட ஒன்னு அது
கை நீட்ட குனிஞ்சிருச்சே
கைக்கு கெடச்ச
பழம் அட வாய் வைக்க
வந்து சேருமா முழுசா
கெடச்சுருமா இல்ல
மோவாயில் முள்ளு
தேக்குமா
உடல்
வெட்டிக்கிட்டு
மெல்ல வௌகுதே
உசுர் ஒட்டிக்கிட்டு
போக மறுக்குதே
இது நல்லதுக்கா
இல்ல கெட்டதுக்கா
நெஞ்சு போகும் வழி
போன பொழப்பிருக்கா
கள்ளி கள்ளி
செடி ஒரு காய் விட்டு
பழுத்திருச்சே காட்டு
கரட்ட ஒன்னு
திர நா நா
நா தா நா நா நா
திரனா திர நா நா
நா தா நா நா நா
திரனா தா ரா ரி…..
கள்ளி கள்ளி
செடி ஒரு காய் விட்டு
பழுத்திருச்சே காட்டு
கரட்ட ஒன்னு அது
கை நீட்ட குனிஞ்சிருச்சே
கைக்கு கெடச்ச
பழம் அட வாய் வைக்க
வந்து சேருமா முழுசா
கெடச்சுருமா இல்ல
மோவாயில் முள்ளு
தேக்குமா
உடல்
வெட்டிக்கிட்டு
மெல்ல வௌகுதே
உசுர் ஒட்டிக்கிட்டு
போக மறுக்குதே
இது நல்லதுக்கா
இல்ல கெட்டதுக்கா
நெஞ்சு போகும் வழி
போன பொழப்பிருக்கா..
Movie: Thenmerku Paruvakaatru
Lyrics: Vairamuthu
Music: N. R. Raghunanthan
0 Comments