Lyricist Vairamuthu

ஹே சின்னான் சின்னான் பாடல் வரிகள்

ஹே சின்னான் சின்னான் காட்டுல
என் குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது
என் வழியே வந்து நிக்குமா

மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட முழுசா
யாரு பாத்தது கள்ள நாட்டு சிறுக்கிதான்
அவ கண்ண கண்டதும் வேர்த்தது

பேர கேட்க நெனச்சேன் என் புத்தி பிரண்டு போச்சு
ஊர கேட்க நெனச்சேன் என் உசுரு வத்தி போச்சு

நீ பகையாளி அம்சமோ இல்ல பங்காளி வம்சமோ
புது பாம்பாக ஒளியாக வாடி

சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா

ஆடு தின்னும் நரியோ முதலில் கழுத்தை தானே கவ்வும்
ஆவி தின்னும்அழகே முதலில் கண்ணை தானே கவ்வும்

பட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு கண்ணு எப்படி மறக்கும்
உன்ன நட்டாங்கையில் தொட்டாக்கூட எட்டாம் நாளும் மணக்கும்

ரதியே எங்க தொலைஞ்ச நெஞ்சு ராவைக்கெல்லாம் வாடுதடி
கிளியே எங்க பறந்த என் கெடையாடும் தேடுதடி

தேனீ ஜில்லா பூரா உன்ன தேடி பார்த்தேன் வஞ்சி
உன் குடும்மி சிக்கின பின்னே நான் குடிப்பது தாண்டி கஞ்சி

சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா

மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட முழுசா யாரு பாத்தது
கள்ள நாட்டு சிறுக்கிதான் அவ கண்ண கண்டதும் வேர்த்தது

பேர கேட்க நெனச்சேன் என் புத்தி பிரண்டு போச்சு
ஊர கேட்க நெனச்சேன் என் உசுரு வத்தி போச்சு

நீ பகையாளி அம்சமோ இல்ல பங்காளி வம்சமோ
புது பாம்பாக ஒளியாக வாடி…

Movie: Thenmerku Paruvakaatru
Lyrics: Vairamuthu
Music: N. R. Raghunanthan