Lyricist Vairamuthu

கள்ளி கள்ளி செடி பாடல் வரிகள்

கள்ளி கள்ளி செடி.. ஒரு காய் விட்டு பழுத்திருச்சே..
காட்டு கரட்ட ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருச்சே..

கைக்கு கெடச்ச பழம் அட வாய் வைக்க வந்து சேருமா
முழுசா கெடச்சுருமா இல்ல மோவாயில் முள்ளு தைக்குமா..

உடல் வெட்டிக்கிட்டு மெல்ல வௌகுதே..
உசுர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே..
இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா
நெஞ்சு போகும் வழி போன பொழப்பிருக்கா

கள்ளி கள்ளி செடி.. ஒரு காய் விட்டு பழுத்திருச்சே..
காட்டு கரட்ட ஒன்னு..

திர நா நா நா தா நா நா நா திரனா திர நா நா
நா தா நா நா நா திரனா தா ரா ரி…..

கள்ளி கள்ளி செடி.. ஒரு காய் விட்டு பழுத்திருச்சே..
காட்டு கரட்ட ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருச்சே..

கைக்கு கெடச்ச பழம் அட வாய் வைக்க வந்து சேருமா
முழுசா கெடச்சுருமா இல்ல மோவாயில் முள்ளு தைக்குமா..

உடல் வெட்டிக்கிட்டு மெல்ல வௌகுதே..
உசுர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே..
இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா
நெஞ்சு போகும் வழி போன பொழப்பிருக்கா…

Movie: Thenmerku Paruvakaatru
Lyrics: Vairamuthu
Music: N. R. Raghunanthan