Lyricist Vairamuthu

கள்ளி காட்டில் பிறந்த தாயே பாடல் வரிகள்

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே..
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே..

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதருக்குள் இடமுண்டு..
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாயி
ஒதுங்கதான் இடமுண்டா..? ஆ..

கரட்டு மேட்டயே மாத்துனா
அவ கல்லபுழிஞ்சி கஞ்சி ஊத்துனா..
கரட்டு மேட்டயே மாத்துனா
அவ கல்லபுழிஞ்சி கஞ்சி ஊத்துனா..

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே..
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே..

உழவு காட்டுல விதை விதைப்பா
ஊனாங் கரட்டுல கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை தொடப்பா
பாவமப்பா.. ஓஹோ ஓஹோ..

வேலி முள்ளில் அவ வெரகெடுப்பா
நாழி அரிசி வச்சி ஒலைஎரிப்பா
பிள்ள உண்ட மிச்சமுண்டு உசுர் வளர்ப்பா
தியாகமப்பா..

கிழக்கு விடியும் முன்ன முழிக்குறா
அவ உலக்க பிடிச்சுதான் பெறக்குறா..
மண்ண கிண்டிதான் பொழைக்கிறா
உடல் மக்கிப் போகமட்டும் உழைக்குறா..

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே..
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே..

தங்கம் தனி தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல..
தாய்வழி சொந்தம் போல பாசமில்ல
நேசமில்ல.. ஓ.. ஓ.. ஹோ..

தாய் கையில் என்ன மந்திரமோ?
கேப்பைக்களியில் ஒரு நெய்யொழுகும்..
காஞ்சக்கருவாடு தேனொழுகும்
அவ சமைக்கையில..

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா.?
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா.?

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே..
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே..

Kalli Kaattil Pirantha Thaye Song Lyrics in English

Kallikaatil pirandha thayae
Enna kall odachi vazhartha neeyae..
Mullukaatil mulacha thayae
Enna mullu thaika vidala neeyae..

Kaadaikum kaatu kurivikum
Endha pudharukkul idamundu
Kodaikum.. adikum kulirukum
Thayi odhungathan idamunda.. ahhh.

Karattu metayae mathuna
Ava kallapulinji kanji oothuna..
Karattu metayae mathuna
Ava kallapulinji kanji oothuna..

Kallikaatil pirandha thayae
Enna kall odachi vazhartha neeyae..
Mullukaatil mulacha thayae
Enna mullu thaika vidala neeyae..

Olavu kaatula vedha vedhapa
Onan karatula koozh kudippa..
Avaaran-guzhaiyila kai thudaipa..
Paavamappa ..oohooo

Veli mullil ava veragedupa
Naali arisi vachu olayarippa..
Pulla unda micham undu usur vazharpa
Thiyagamappa..

Kizhaku vidiyum munna mulikkura
Ava olakka pidichuthan therakura..
Manna kindithan polaikira
Udal makkipoga mattum ozhaikura..

Kallikaatil pirandha thayae
Enna kall odachi vazhartha neeyae..
Mullukaatil mulacha thayae
Enna mullu thaika vidala neeyae..

Thangam thani thangam maasu illa
Thaaipal onnil mattum thoosu illa..
Thaaivazhi sondham pola pasamila
Nesamilla oohhoooo..

Thaai kaiyil enna mandhiramo
Keppaikaliyil oru neiyozhugum..
Kaanja karuvadum thenozhgum
Ava samaikaiyila..

Sondham nooru sondham irukkudhe
Peththa thaayi pola onnu nelaikudha..?
Sami nooru sami irukkudhe
Ada thaayi rendu thaayi irukkudha..?

Kallikaatil pirandha thayae
Enna kall odachi vazhartha neeyae..
Mullukaatil mulacha thayae
Enna mullu thaika vidala neeyae..

Movie: Thenmerku Paruvakaatru
Lyrics: Vairamuthu
Music: N. R. Raghunanthan