Thani Oruvan Ninaithu Vittal Song Lyrics in Tamil
தனி ஒருவன் நினைத்துவிட்டால்..
இந்த உலகத்தில் தடைகள் இல்லை..
தனி ஒருவன் நினைத்துவிட்டால்..
இந்த உலகமே தடையுமில்லை..
தறிழைத்தாலும் அதை தடுப்பேன் நான்..
சுடும் தீமைகளை தினம் அழிபேன் நான்..
தனி ஒருவன் நான்..
தனி ஒருவன் நான்..
தனி ஒருவன் நான்..
தனி ஒருவன் நான்...
சாட்டை எடுத்து நாட்டை திருத்து..
இளம் தலைமுறை தனை நீ வழி நடத்து..
தீமைகெதிராய் நானும் வருவேன்..
தனி ஒருவனை உன் முன் படை எடுத்து..
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
இந்த உலகம் அழியும் தோழா..
அது நாள் வரும் முன்னே
உன்னை வென்று முடிபேன் வாடா..
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகதில் தடைகள் இல்லை...
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை..
தவறிழைதாலும் அதை தடுப்பேன் நான்..
சுடும் தீமைகளை தினம் அழிப்பேன் நான்.
தனி ஒருவன் நான்..
தனி ஒருவன் நான்..
தனி ஒருவன் நான்..
தனி ஒருவன் நான்..
அச்சம் தவிர், ஆண்மை கொள்,
தீமையை அழித்து பகையை வெல்..
அச்சம் தவிர், ஆண்மை கொள்
தீமையை அழித்து பகையை வெல்..
அச்சம் தவிர், ஆண்மை கொள்,
தீயதை எதிர்து பகையை வெல்..
அச்சம் தவிர், ஆண்மை கொள்,
தீயதை எதிர்து பகையை வெல்..!
Movie: Thani Oruvan
Lyrics: Hiphop Tamizha Aadhi
Music: Hiphop Tamizha
Lyrics: Hiphop Tamizha Aadhi
Music: Hiphop Tamizha
0 Comments