Azhagiya Kanne cover

Movie: Azhagiya Kanne (1982)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: ஏய்…மாமா.கோவமா.. ஏய்..மாமா கோவமா. ஒன்னத்தானே நம்பி வந்தேனே…

பெண்: ஏய்…மாமா.கோவமா.. ஏய்..மாமா கோவமா. ஒன்னத்தானே நம்பி வந்தேனே… ஏய்…மாமா கோவமா.. ஏய்..மாமா கோவமா.

பெண்: என் பேச்ச கேட்காட்டி இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான் என்னோடு இருந்தாலே இனி எப்போதுமே கொண்டாட்டம்தான்

பெண்: என்னோடுதான் நீ பேசணும் என் கூடதான் நீ சேரணும் நான் சொன்னத நீ கேட்கணும் என்னை மட்டும் நீ பாக்கணும்

பெண்: மாமா..ஏய்…மாமா… ஓ…மாமா வேகமா.. சின்னப்புள்ள என்னை தந்தேன் நான் மாமா மாமா

பெண்: ஏய்…மாமா.கோவமா.. ஏய்..மாமா கோவமா. ஒன்னத்தானே நம்பி வந்தேனே… ஏய்…மாமா கோவமா.. ஏய்..மாமா கோவமா…

பெண்: பக்கத்து பதினேழு கூட எப்போதுமே பேசாதீங்க வீண் பேச்சு சிரிப்போட அவ என்னென்னவோ செய்வாளுங்க

பெண்: வேணாமுங்க நாம் போகலாம் வேற இடம் நான் பாக்கலாம் வேண்டாமின்னு சொல்லாதீங்க இந்த மனம் தாங்கதுங்க.

பெண்: மாமா.ஏய்…மாமா… ஓ..மாமா வேகமா. சின்னப்புள்ள என்ன சொல்வேன் நான் மாமா மாமா

பெண்: ஏய்…மாமா.கோவமா.. ஏய்..மாமா கோவமா. ஒன்னத்தானே நம்பி வந்தேனே… ஏய்…மாமா கோவமா.. ஏய்..மாமா கோவமா…

பெண்: ஒன்னத்தானே நம்பி வந்தேனே… ஏய்…மாமா கோவமா.. ஏய்..மாமா கோவமா… ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம்