Azhagiya Kanne cover

Movie: Azhagiya Kanne (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.. பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.. விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்..

பெண்: வெண்தாமரையில் சிந்தும் தேன்துளியில் பல ஜீவன்கள் பசியாறும் மலர் பூங்குழலாள் மணிப் பார்வையினால் எந்த ஊமையும் மொழிப் பேசும்

பெண்: சர்வ சாட்சியாய்.. ஆ..ஆ..ஆ..ஆ.ஆ. சர்வ சாட்சியாய்… சர்வ சாட்சியாய் நின்ற நாயகி நாமங்கள் தினம் தினம் நினை

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்..

பெண்: தங்க வாளிருக்கும் தடந்தோளிருக்கும் தர்ம தேவதை அவளாகும் மனம் வீற்றிக்கும் புகழ் ஏற்றிக்கும் அன்பு தாயவள் அரசாங்கம்

பெண்: சத்திய ரூபிணி… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ.. சத்ய ரூபிணி நித்ய பூரணி தெய்வ மாலினி சூலினி திருவடி துணை

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.. விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்..