Arthamulla Aasaigal cover

Movie: Arthamulla Aasaigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

இருவர்: ஆ..அ…ஆ…ஆ..ஆ…ஆ… ஆ..அ…ஆ…ஆ..ஆ…ஆ…
பெண்: ஆஹ்…

ஆண்: யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே

பெண்: வாட்டுது குளுரு நடுங்குது மலரு
ஆண்: ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு

பெண்: யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹஹா ஹே

ஆண்: நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி நான்தானே உன் தேகம் மூடும் தாவணி நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி நான்தானே உன் தேகம் மூடும் தாவணி

பெண்: உன்னை எண்ணி ஏங்கி மெலிஞ்சு மேனி கரைஞ்சு போகுதே சின்ன சின்ன சாரல் அடிச்சும் ஈர ஒடம்பு வேகுதே..

ஆண்: யம்மா யம்மா சும்மா பாக்காதே
பெண்: ஆஹ்…அட அங்கே இங்கே கைய வைக்காதே

பெண்: பூமேனி நோகாம கையில் அள்ள வா காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா பூமேனி நோகாம கையில் அள்ள வா காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா

ஆண்: முத்துமணி மேடை குலுங்க ஆசை கொடியை நாட்டவா கண்ணிரெண்டில் ஜாடை விளங்க வீணை மயங்க மீட்டவா….

பெண்: யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே
ஆண்: வாட்டுது குளுரு
பெண்: நடுங்குது மலரு
ஆண்: ஆடைய விரிச்சு
பெண்: போத்திக்க புடிச்சு

ஆண்: யம்மா யம்மா சும்மா பாக்காதே..
பெண்: ஆஹ்…அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹாஹான்