Arthamulla Aasaigal cover

Movie: Arthamulla Aasaigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Muthulingam
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அழகான கிராமத்திலே அலுங்காம குலுங்காம ஆட்டம் போடுற மான்குட்டியே.. சாயாத கொம்பிரண்டும் இல்லாத மான்குட்டியே நீ தகராறு பண்ணாத வாயாடி பெண்குட்டியே… டுர்ர்ர்ர்ர்ர்டுர்டுர்ர்ர்….

ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்

ஆண்: நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால

ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் ஹேய்

ஆண்: நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க

ஆண்: நாங்க நெனச்சாலே நாட்டுல நடப்பு மாறாதோ ஏய் நாங்க துணிஞ்சாலே உலகிலே நன்மை சேராதோ காத்து இருக்கோம் வழிப் பாத்து இருக்கோம் எங்க காலத்த நேரத்த பாக்கணும் நீங்க…

ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்

ஆண்: நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால

ஆண்: ………..

ஆண்: எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி

ஆண்: நாங்க உழுதாத்தான் கேளடி வயித்து பசி அடங்கும் ஹே நாங்க வெதச்சத்தான் நாக்குல உனக்கு ருசி தெரியும் ஹே பொறுத்திருக்கோம் ரொம்ப வெறுத்திருக்கோம் நாங்க போடுற போடுல வெளுக்கணும் நீங்க.

ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்

ஆண்: நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால

ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய்

விசில்: …………
ஆண்: ஹே ஹேஹே ஹேஹே ஹே..