Arima Nambi cover

Movie: Arima Nambi (2014)
Music: Sivamani
Lyricists: Madhan Karky
Singers: Runa Rizvi and Shabir

Added Date: Feb 11, 2022

ஆண்: சாட்டின் பூவின் வாசம் கண்டேன்… ஓஒஹ்..ஓஒ..ஓ..ஓ..ஹோ..ஓ.. ஊதா வண்ண சாட்டின் பூ என் ஊருக்குளே நுழைந்தென்னை மயக்கி விட்டாள். இதயத்தை சில நொடி நிறுத்தியே மறுபடி இயக்கி விட்டாள்

ஆண்: யாரோ யார் அவள் யாரோ யார் அவள் ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ

ஆண்: யா ரோ யார் அவள்
குழு: யா ரோ யார் அவள்
ஆண்: யா ரோ யார் அவள்
குழு: யா ரோ யார் அவள்
ஆண்: யாரோ யார் அவள்
குழு: யாரோ யார் அவள்

ஆண்: காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா என் தோழன் என்னை கேட்டானே இல்லை என்றே நான் சொன்னேனே

ஆண்: ஐயோ..தமிழ் உரைத்தாள் என் நெஞ்சையே அங்கே பறித்தாள் யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ.ஓஒ..அவள் மனதில் வாளை வாளை எரிகிறாள் தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்

ஆண்: அழகி யாரோ யார் அவள் அழகி யாரோ யார் அவள்..

பெண்: …….
குழு: ……….

பெண்: அறையில் தேடினேன் யார் உந்தன் தேவதை அழகின் உச்சமா யார் அந்த தாரகை யாரோ யாரோ அவள் யாரோ யாரோ அவள்

ஆண்: உனது கண்ணால் நீயும் தேடினால் கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி உனக்கு யாரோ யார் அவள்… எனக்கு யாரோ யார் அவள்…

பெண்: யார் போலே சாயல்…
ஆண்: உன் போலே கொஞ்சம்
பெண்: ஏன் இந்த வெட்கம்…
ஆண்: காணோமே நெஞ்சம்

பெண்: ……….

ஆண்: அவளின் பேர் என்ன…
பெண்: என்னை ஏன் கேட்கிறாய்..
ஆண்: அவளின் எண் என்ன..
பெண்: என்னை ஏன் பார்க்கிறாய்..

ஆண்: யாரோ யாரோ அவள்
பெண்: யாரோ யாரோ அவள்…

ஆண்: விடையை அறிந்தும் என்னை சீண்டினாள் தமிழில் என்னை பாட தூண்டினாள் முறைத்து நின்றாள் யார் அவள் மனதை வென்றாள் யார் அவள்..