Arinthum Ariyamalum cover

Movie: Arinthum Ariyamalum (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Anushka Manchanda and Premji Amaran

Added Date: Feb 11, 2022

பெண்: தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா

பெண்: தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா

பெண்: ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க

குழு: பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்

ஆண்: பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் வோவ் வோவ் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்

குழு: காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ காலமும் செல்ல மடிந்திடுமோ

பெண்: வோவ்ஹோ தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா

பெண்: தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா

பெண்: வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய்
ஆண்: வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்

பெண்: அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம்
பெண்: கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே

குழு : ஆஆஹா ஆஹா ஆ வோவ்வோ வோவ் வோ ஆஆஹா ஆஹா ஆ வோவ்வோ வோவ் வோ
ஆண்: காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய்

ஆண்: காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய்

ஆண்: செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
பெண்: தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை

ஆண்: வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
பெண்: உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை

ஆண்: தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடி என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடி நீ

பெண்: தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடு நீ உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடி

பெண்: ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க

குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்

குழு: பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் வோவ் வோவ் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்