Andhaman Kaidhi cover

Movie: Andhaman Kaidhi (1952)
Music: G. Govindarajulu Naidu
Lyricists: Ku. Sa. Krishnamoorthi
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே.ஏ.ஏ. வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே.ஏ.ஏ. வாழ்வின் ஜீவன் காதலே

பெண்: சூழும் இன்பம் யாவுமே மெய்க் காதலால் உண்டாகுமே சூழும் இன்பம் யாவுமே மெய்க் காதலால் உண்டாகுமே மீளாத் துன்பம் மூளும் மென்னாளும் காதலர் பிரிவாலே மீளாத் துன்பம் மூளும் மென்னாளும் காதலர் பிரிவாலே ஹே..ஏ…

பெண்: வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே.ஏ..ஏ. வாழ்வின் ஜீவன் காதலே

பெண்: கண் வழியேகிக் கருத்தினில் மேவி கலந்திடும் அழியா ஓவியமே கண் வழியேகிக் கருத்தினில் மேவி கலந்திடும் அழியா ஓவியமே விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில் விந்தைக் காவியமே விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில் விந்தைக் காவியமே..ஹே…ஏ..

பெண்: வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே.ஏ..ஏ. வாழ்வின் ஜீவன் காதலே