Chinna Mapillai cover

Movie: Chinna Mapillai (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு

ஆண்: குளிர் வாடையில் விழி ஜாடையில் கலந்தாடும் வேலை

பெண்: வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு

ஆண்: கண்ணால் கொடுத்த காயம் கையாலே மாறும் மாயம் உன்னால் விளைந்த மோகம் உன்னாலே தீரும் நேரம்

பெண்: பொல்லாத மோக தீயில் என் உள்ளம் வாடுதே சொல்லாத ஆசை நோயில் கொல்லாமல் தேடுதே

ஆண்: உறவினில் புது கவிதைகள் மீண்டும் மீனும் பார்க்க தூண்டும் ஆஆஆ

பெண்: வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு

பெண்: குளிர் வாடையில் விழி ஜாடையில் கலந்தாடும் வேலை

ஆண்: வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு

பெண்: பன்னீர் தெளித்து மயங்கும் நெஞ்சங்கள் ஜாடை பேசும் மென்காற்றில் வீசும் போதும் இன்பங்கள் மேடை போடும்

ஆண்: முந்தானை ஆடும் போதில் செந்தூர கோலமே முன்னொரு நாளும் போனால் சிங்கார ராகமே

பெண்: சுகம்தரும் புது கனவுகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஆஆ

ஆண்: வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு

பெண்: குளிர் வாடையில் விழி ஜாடையில் கலந்தாடும் வேலை

ஆண்: வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு
பெண்: ஆஆ சாரல் பூக்களை பூவாய் தூவிடும் ஓர் முதல் இரவு