Chinna Mapillai cover

Movie: Chinna Mapillai (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam, Minmini and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ

ஆண்: ஆடட்டும் ஆடட்டும் ஆனந்தம் கூடட்டும் பாடட்டும் பாடட்டும் பாலாறு ஓடட்டும்

ஆண்: கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ

ஆண்: வானில் வரும் நட்சத்திரம் பெண்ணாக இன்று பக்கத்தில் மின்னிடுமோ
பெண்: முக்கனியும் சக்கரையும் வாங்கிக்கொள் என்று சொல்லாமல் சொல்லிடுமோ

ஆண்: தேருக்குள் வைக்க தேவைப்பட்ட சிற்பமே தேகத்தில் என்றும் தேனை சொட்டும் புஷ்பமே

பெண்: காத்திருந்தேன் நீ அணைக்க காதல் என்னும் தீ அணைக்க
ஆண்: பார்த்திருந்தேன் நாள் முழுக்க பார் குளத்தில் நான் குளிக்க
பெண்: புது மின்சாரம் உன்னாலே உண்டாகும் நேரமிங்கு

ஆண்: கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ

பெண்: பத்து தரம் முத்தம் தரும் கன்னத்தில் வந்த காயங்கள் ஆறிடுமோ

ஆண்: அல்லி மொட்டு தென்றல் தொட்டு அம்மாடி என்று கூச்சல்கள் போட்டிடுமோ
பெண்: மாப்பிளை செய்யும் லீலைகள் இன்னும் என்னவோ வேடிக்கை இங்கு போதும் என்று சொல்லவோ

ஆண்: காதலுக்கு ஏது எல்லை போதுமென்ற வார்த்தை இல்லை
பெண்: ராத்திரிக்கு ராத்திரி தான் பாட்டெடுக்கும் போக்கிரிதான்

ஆண்: அடி இப்போதும் எப்போதும் தப்பாது தாளத்தட்டு

ஆண்: கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ