Thiruvizhannu Vantha Song Lyrics in Tamil

Lyricist Na. Muthukumar

திருவிழான்னு வந்தா பாடல் வரிகள்

திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா ஹே
திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா

அரிச்ச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோவ ப‌ட‌மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு என்ன‌ என்ன‌ என்ன‌
நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு நான் உட்ட‌தெல்லாம் ரீலு

வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே
ஹே வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே 
வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே

ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா 
க்ளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் உட மாட்டா
டென்ட் கொட்டா போல இவ பிலிம்மு காட்ட மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு சொல்லுடா சொல்லு
நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு நான் உட்ட‌தெல்லாம் ரீலு

சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே 
சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே
சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே 
சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே

புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வாரா 
காதுல வைக்க பூவு கோயில வைக்க பழம் என்ன பழம் அந்த பழம்
நல்லா பாா்த்து சொல்லுடா ஞானப்பழம்

ஆரஞ்சுபழம் ஆப்பிள் பழம் திராட்சைபழம் பேரீச்சம் பழம் 
சீதாபழம் கொய்யாபழம் மாம்பழம் மாதுளம்பழம் 
பலாபழம் வாழைபழம்

தோடி ஆச வச்ச ராசா நான் மீச வச்ச ரோசா
சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா

அஞ்சு பேரு நாங்க அதில் ஒருத்தன் மட்டும் எங்க  
எங்க கூட ஆட வாங்க எங்க கூட ஆட வாங்க
அட இல்லாக்காட்டி போங்க

போயா போயா போயா போயா 
வேலைய தான் பாத்துகிட்டு போயா போயா

ஹே பேச மாட்டேன்னு சொன்ன‌வளே 
பேசி பேசி போறியே சின்ன‌வ‌ளே

மீன போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா
மான போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா மயில போல அழகு
இவ இறக போட மாட்டா இன்னொரு விஷ‌ய‌ம் கேளு 
இதுவும் ரீல் தானடா இது ரீலு இல்ல ரியலு

கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே 
கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே 
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே
கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

Movie: Jayam
Lyrics: Na. Muthu Kumar
Music: R. P. Patnaik

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.