Lyricist Vairamuthu

தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல பாடல் வரிகள்

டும் டு டுடும் டும் டு டுடும்
டுடுடு டும் டு டுடும் டும் டு டுடும் …ஹே

டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும்
டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும்

தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல டும் டும் டும்
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல டும் டும் டும்

உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்

தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல டும் டும் டும்
காதல் வந்தால் எதுக்கும் சட்டம் இல்ல டும் டும் டும்

விழியும் விழியும் கற்பழிச்ச பின்னாலே
விரலும் விரலும் பிண்ணி கொள்வதால்

தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல டும் டும் டும்
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல டும் டும் டும்

அஞ்சு விறல் தீண்டலாம் ஆசைகளை தூண்டலாம்
ஆடையுடன் கொஞ்சும் வரை தப்பே இல்லையே

ஹோய் முடியும் மட்டும் நடக்கலாம்
முயற்சி பண்ணி பார்க்கலாம்
முன்ன பின்ன ஆகிவிட்டால் தப்பே இல்லையே

கட்டி கொண்டால் அய்யய்யோ தப்பே இல்ல ஹே ஹே ஹே
கட்டில் மேலே தப்புகள் தப்பே இல்ல

தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல

குளத்து குள்ள குளிக்கலாம் தண்ணீர் மட்டும் உடுத்தலாம்
ஊரு சனம் பாக்க மட்டும் தப்பே இல்லையே

ஒத்த ஓலை பாயிலே ரெண்டு பேரும் தூங்கலாம்
முதுகு மட்டும் உரசி கொண்டால் தப்பே இல்லையே

யுத்தம் வந்தா கொலையும் தப்பே இல்ல ஹான் ஹா ஹா
காதல் வந்தா எதுவும் தப்பே இல்ல

தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல
தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல

உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…

Movie: Mazhai
Lyrics: Vairamuthu
Music: Devi Sri Prasad